ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார்

2 posters

Go down

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார் Empty புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார்

Post by ராஜா Sat Jun 30, 2012 11:30 am

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் இன்று செல்கிறார். அரவிந்தர் ஆசிரமத்துக்கும் அவர் போகிறார்.

பட்டமளிப்பு விழா

2 நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரி வந்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தெற்காசிய படிப்பு மையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு 311 பேருக்கு பட்டங்களை வழங்குகிறார்.

மேலும் ஜிப்மர் வளாகத்தில் ரூ.342 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

மணக்குள விநாயகர் கோவில்

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் பிரதமர் மன்மோகன் சிங் பிரசித்தி பெற்ற 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமத்துக்கும் செல்கிறார்.

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் விழா முடிந்ததும் காலை 11 மணிக்கு கார் மூலம் லாஸ்பேட்டை விமானதளம் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்து, பின்னர் விமானத்தில் டெல்லி செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகையையொட்டி, புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார் Empty Re: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார்

Post by யினியவன் Sat Jun 30, 2012 1:18 pm

ராஜ் அருண் சிங்கை சந்தித்தால் கணினி ஸ்பீடுக்கு சிங்கை செயல்பட வெச்சிடலாம் - ராஜா போனப் போட்டு நம்ம கணினுக்கு சொல்லுங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார் Empty Re: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார்

Post by ராஜா Sat Jun 30, 2012 1:48 pm

யினியவன் wrote:ராஜ் அருண் சிங்கை சந்தித்தால் கணினி ஸ்பீடுக்கு சிங்கை செயல்பட வெச்சிடலாம் - ராஜா போனப் போட்டு நம்ம கணினுக்கு சொல்லுங்க...
ஆமாம் , உடனே பேசி உற்சாகபானம் கொடுத்து மன்னுமோகன் சிங்கை ஸ்பீட் பட ஹீரோ போல ஆக்கணும் சிரி சியர்ஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார் Empty Re: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு மன்மோகன்சிங் செல்கிறார் அரவிந்தர் ஆசிமத்துக்கும் போகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இந்திய அதிகாரி இலங்கை செல்கிறார்: மன்மோகன்சிங் கடிதம்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum