Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
2 posters
Page 1 of 1
என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை, ஜுன்.30-
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்கள் படிக்கக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகள் 504 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 454 இடங்கள் மொத்தம் உள்ளன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1 லட்சத்து 71 ஆயிரத்து 417 உள்ளன. இந்த இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி மாணவ-மாணவிகளை கல்லூரிகளில் சேர்க்க உள்ளது.
கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 29 பேர் மாணவர்கள். 73 ஆயிரத்து 742 பேர் மாணவிகள்.
ரேங்க்பட்டியல் வெளியீடு
விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் கடந்த 25-ந்தேதி வழங்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 9-30மணிக்கு ரேங்க் பட்டியல் அண்ணாபல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது. ரேங்க் பட்டியலை உயர்கல்வித்துறை செயலாளரும், கூடுதல் தலைமைசெயலாளருமான டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் அண்ணாபல்கலைக்கழக (www.univ.edu) இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படுகிறது.
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
அதிக குழப்பம் இல்லாமல் விரைவில் முடித்து முதலாண்டை தொடங்கினால் நல்லது.
ராஜா - நேத்து ஆண்டிப் பண்டாரம் கனவில் வந்தாரா? தினத் தந்தி செய்திகள் களை கட்டுதே?
ராஜா - நேத்து ஆண்டிப் பண்டாரம் கனவில் வந்தாரா? தினத் தந்தி செய்திகள் களை கட்டுதே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
ஹிஹி கனவில் வரவில்லை , ஃபோன் தான் பண்ணினார்.யினியவன் wrote:அதிக குழப்பம் இல்லாமல் விரைவில் முடித்து முதலாண்டை தொடங்கினால் நல்லது.
ராஜா - நேத்து ஆண்டிப் பண்டாரம் கனவில் வந்தாரா? தினத் தந்தி செய்திகள் களை கட்டுதே?
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
நீங்களும் நானும் கல்யாணம் ஆன நம்ம சிவாவை ஆண்டிப் பண்டாரம் என்று சொல்லலியே!!!ராஜா wrote:ஹிஹி கனவில் வரவில்லை , ஃபோன் தான் பண்ணினார்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
நேற்று உங்களுக்கு முரளி அண்ணன் ஃபோன் பண்ணினாரா ?? என் கிட்ட பேசிட்டு இருந்தப்ப அடுத்து உங்க கூட பேச போறேன்னு சொன்னார்....யினியவன் wrote:நீங்களும் நானும் கல்யாணம் ஆன நம்ம சிவாவை ஆண்டிப் பண்டாரம் என்று சொல்லலியே!!!ராஜா wrote:ஹிஹி கனவில் வரவில்லை , ஃபோன் தான் பண்ணினார்.
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
இல்லியே ராஜா - யார்கிட்டையுமே என் நம்பர் இல்லியே...ராஜா wrote:நேற்று உங்களுக்கு முரளி அண்ணன் ஃபோன் பண்ணினாரா ?? என் கிட்ட பேசிட்டு இருந்தப்ப அடுத்து உங்க கூட பேச போறேன்னு சொன்னார்....
உங்ககூட நா பேசறதே இங்க தானே - நம்பனும் அல்லாரும் இதை...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
ராஜா wrote:நேற்று உங்களுக்கு முரளி அண்ணன் ஃபோன் பண்ணினாரா ?? என் கிட்ட பேசிட்டு இருந்தப்ப அடுத்து உங்க கூட பேச போறேன்னு சொன்னார்....யினியவன் wrote:நீங்களும் நானும் கல்யாணம் ஆன நம்ம சிவாவை ஆண்டிப் பண்டாரம் என்று சொல்லலியே!!!ராஜா wrote:ஹிஹி கனவில் வரவில்லை , ஃபோன் தான் பண்ணினார்.
Re: என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
முரளியாண்டி செல்லுக்கு பில்லு கட்டுறது பழனி மடமா இல்லை மதுரை ஆதீனமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» 1653 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: எம்.பி.பி.எஸ். “ரேங்க்” பட்டியல் இன்று மாலை வெளியீடு
» எம்.பி.பி.எஸ். “ரேங்க்” பட்டியல் வெளியீடு
» கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கு ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு
» வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
» சட்ட மேலவைத் தேர்தல்: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
» எம்.பி.பி.எஸ். “ரேங்க்” பட்டியல் வெளியீடு
» கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கு ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு
» வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
» சட்ட மேலவைத் தேர்தல்: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|