ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்

3 posters

Go down

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Empty பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்

Post by ராஜா Sat Jun 30, 2012 11:10 am



உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்.

முத்தாலம்மன் கோவில்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது, உத்தபுரம். இந்த ஊரில் பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன்-மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் புனரமைக்கும் பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் ஆலய வழிபாடு, அரசமர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அந்த கிராமத்தில் உள்ள பிள்ளைமார் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி தர மறுத்தனர்.

சமரச முயற்சி

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அப்போதைய சூப்பிரண்டு அஸ்ராகார்க், கூடுதல் சூப்பிரண்டு மயில்வாகனன் மற்றும் சமரச குழுவினர் சந்தித்து இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண ஏற்பாடு செய்தனர். முதல் கட்டமாக ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்களும் வந்து வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பிள்ளைமார் சமுதாய மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கினர்.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கின. முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு புனித நீர் குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. 9.15 மணிக்கு கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

வழிபாடு

அப்போது ஆதிதிராவிடர் சமுதாய மக்களை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்றனர். காலை 10.50-க்கு மீண்டும் மாலை, பழத்தட்டுகளுடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கோவிலுக்கு வெளியே வைத்து பூஜை நடைபெற்றது. அப்போது அவர்கள் கொண்டு வந்த மாலையை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், அம்மனுக்கு மாலை சார்த்தப்பட்டு பூஜை நடந்தது.

விழாவில் புதியநீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், ஆர்.டி.ஓ.சாந்தி, பாரதீய ஜனதா கட்சியில் மாநில பார்வையாளர் பொன்.கருணாநிதி, சின்மயா சோமசுந்தரம், பேரைïர் தாசில்தார் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Courtesy:Thinathanthi
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Empty Re: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்

Post by யினியவன் Sat Jun 30, 2012 11:13 am

இந்த அரசியல்வாதிகளை உள்ளே விடாமல் இருந்தாலே முக்கால்வாசி பிரச்சினைகள் ஒழிந்துவிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Empty Re: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்

Post by தர்மா Sat Jun 30, 2012 11:13 am

அவ்வளுதாண்டா நம்ம சாமி உங்க கிட்ட எதிர்பார்ப்பது.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Empty Re: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்

Post by ராஜா Sat Jun 30, 2012 11:41 am

தர்மா wrote:அவ்வளுதாண்டா நம்ம சாமி உங்க கிட்ட எதிர்பார்ப்பது.
நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Empty Re: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
»  ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை
» போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சி கோவிலில் வழிபட்ட விடுதலைப் புலி போராளி
» எம்.ஜி.ஆர் ‌கோவில்: 14ம் ‌தேதி கும்பாபிஷேகம்
» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum