ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெயிலில் வந்த கடிகள்...

+5
விநாயகாசெந்தில்
ஜாஹீதாபானு
முரளிராஜா
உமா
யினியவன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty மெயிலில் வந்த கடிகள்...

Post by யினியவன் Fri Jun 29, 2012 12:32 pm

மெயிலில் வந்த கடிகள்...

"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"

"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"

******

"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?"

"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."

****

"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"

"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."

******

இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?"

"பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"

*****

"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்"

"ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"

*****

-நண்பர்-1: என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு! நண்பர்-2: ஏன், என்னாச்சு?
நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.

*****

பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.

டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?

*****

"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?"

"ஒன்றும் செய்யக் கூடாது!"

****

"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.. " "ஏன்?" "

அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"

****

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"b "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும்
போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"-

****

"அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?"

"ஒரு நாற்காலி போட்டா, நி க்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"

****

"என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." "அப்படி என்ன பண்ணிட்டான்..?"

"என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."

****

"சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..? " ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..?

நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"

*****

"டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது." "எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க." "எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."

****

"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ....

ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"

****

"என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?"

"அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."

****

"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"

"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"

"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"

****

"மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?"

"என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!"

*****

"ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்..." "ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?"

"அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்..."

****

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க? பயணி: இந்தாங்க.
செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா? செக்கிங் மாஸ்டர்: ......... ????

****

"பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?" "யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."

****

"நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே.." "ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது..

சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்"

*****

"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?"

"தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்"

****

"நீங்கதானே தமிழ்செல்வன்..?" "ஆமாங்க..?" "உங்க பேர்லே கணக்கு இருக்கா..?" "கணக்கு- இல்லைங்க
தமிழ்-தான் இருக்கு?"

****

"பாலிடெக்னிக் பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?"

"டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."

*****

"டாக்டருக்கு தன்னம்பிக்கை குறைவு போல" "எதை வச்சி சொல்ற?"

"தினசரி பத்து பக்கத்துக்கு ஆபரேஷன் சக்ஸஸ்னு எழுதிக்கிட்டு வர்றாரே.."

****

"பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?"

"ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்..!"

****

"அவன் வித்தியாசமான பக்தன்னு எப்படிச் சொல்றே?"

"திருப்பதிக்கு மொட்டைக் கடுதாசி போடுறேன்னு வேண்டியிருக்கான்"

****

"கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொன்னாரு..

அதான்" "நீங்க சாப்பிடறது கேரட் இல்லை.. முள்ளங்கி..!"

****

"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"

"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"

*****

"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?" "எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா

ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."

****

"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...

"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"

****

முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..?

அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!

****

மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!

" கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by உமா Fri Jun 29, 2012 12:38 pm

"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"

"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"

"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரொம்ப நீளமா இருக்கு...படிக்கவே தாமதம் ஆகுது...கொஞ்சம் கொஞ்சமா போடா வேண்டியது தானே.... மண்டையில் அடி


மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!

" கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"

நீங்க சொன்னமாதிரியே சிரிச்சுட்டேன்...எவ்ளோ தருவீங்க.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 12:41 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by யினியவன் Fri Jun 29, 2012 12:47 pm

////"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ....

ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"////

முரளி இதுனால தான நீங்க காலேஜ் ஸ்கூல் பக்கமே போகல?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 12:49 pm

அதனால இல்ல யினியவன்
எனக்கு எல்லா விசயமும் அறிவுபூர்வமா தெரிஞ்சிருக்கறதால நீ படிச்சு தெர்ஞ்சுக்க
வேண்டிய அவசியமில்லைனு சொல்லிட்டாங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by யினியவன் Fri Jun 29, 2012 1:12 pm

இது மாதிரி அறிவாளியா நீங்க?

////"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...

"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"////



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by ஜாஹீதாபானு Fri Jun 29, 2012 3:16 pm

அனைத்தும் அருமை அண்ணா........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 3:37 pm

ஜாஹீதாபானு wrote: அனைத்தும் அருமை அண்ணா........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாட்டிக்கே அண்ணனா நம்ம யினியவன் அய்யா
மன்னிச்சுக்குங்க பெரியவரே இப்பதான் எனக்கு இந்த விசயம் தெரியும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by விநாயகாசெந்தில் Fri Jun 29, 2012 5:20 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by சார்லஸ் mc Fri Jun 29, 2012 5:25 pm

அனைத்து கடிகளும் அருமை யினியவன்.

அதில் ஒன்று. "மீதி 300 பொய் பாக்கியாமே..." நம்ம முரளிகிட்ட கேட்டிருந்தா 3 வினாடில 3000 சொல்லியிருப்பாரே...


மெயிலில் வந்த கடிகள்... 154550மெயிலில் வந்த கடிகள்... 154550மெயிலில் வந்த கடிகள்... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மெயிலில் வந்த கடிகள்... 154550மெயிலில் வந்த கடிகள்... 154550மெயிலில் வந்த கடிகள்... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மெயிலில் வந்த கடிகள்... Empty Re: மெயிலில் வந்த கடிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum