ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

4 posters

Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by மீனு Wed Oct 07, 2009 12:49 pm

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Aish-sher-nayan-anush1ஹீரோயின்களின் சமபளம் இப்போதெல்லாம் முன்னைப்போல இல்லை. முன்பெல்லாம் கொசுறு அளவுக்குச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நடிகைகள் இப்போது உஷாராகிவிட்டார்கள். ஒரு படத்துக்கு ஐஸ்வர்யா ராய் வாங்கும் சம்பளம் 6 கோடி ரூபாய். இது இன்னமும் பல முன்னணி நடிகர்களால் எட்டப்படாத உயரம்.

ஐஸ் இருக்கட்டும். தென்னிந்தியாவில் த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா, இலியானா, ஸ்ரேயா ஆகியோரும் ஒரு கோடி சம்பளத்தை எட்டிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இவர்கள் தமிழில் 60 லட்சத்துக்கு மேல் வாங்குவதில்லை என்றாலும் தமிழை விடப் பெரிய சந்தையான தெலுங்குப் பட உலகில் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை வாங்குவதாகக் கேள்வி. விரைவிலேயே தமிழிலும் இவர்கள் கோடி கேட்டுக் கொடி பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உதாரணத்துக்குத் தமன்னாவை எடுத்துக்கொள்ளுங்கள். 20 வயதுகூட நிரம்பாத இந்தக் குட்டிப் பெண் 90 லட்சம் சம்பளத்தைத் தொட்டுவிட்டார். த்ரிஷா, நயன்தாரா ஆகியோருக்கு ஒன்று அதிகப் படங்கள் கைவசம் இல்லை அல்லது அவர்களது படங்கள் சரியாகப் போகவில்லை. இந்த கேப்பில் புகுந்து பட்டையைக் கிளப்பும் தமன்னா மிக விரைவாக வளர்ந்துவருகிறார். விஜயின் 50வது படமான சுறாவில் நடிக்க இவருக்குப் பேசப்பட்டுள்ள 90 லட்சம் சம்பளம் த்ரிஷா வகையறாக்கள் இதுவரை தமிழில் வாங்காதது.

தமன்னா விஷயத்தில் இன்னொரு செய்தியையும் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம் பட்சி. மிஷ்கின் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்க இவருக்கு சான்ஸ் அடிக்கலாம் என்கிறது பட்சி. அதில் இவருக்கு ஒரு கோடி சம்பளம் தரப்படுமாம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by VIJAY Wed Oct 07, 2009 12:50 pm

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 139731 த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 246975


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by மீனு Wed Oct 07, 2009 12:51 pm

பொறாமையா விஜய்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by VIJAY Wed Oct 07, 2009 12:53 pm

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 128872


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by Chocy Fri Oct 09, 2009 12:43 pm

சின்ன பொன்னுனாதான் எல்லாருக்கும் பிடிக்கிறது.
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by மீனு Fri Oct 09, 2009 4:07 pm

Chocy wrote:சின்ன பொன்னுனாதான் எல்லாருக்கும் பிடிக்கிறது.

ஆமா ஹரிணி..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by அபிராமிவேலூ Fri Oct 09, 2009 4:21 pm

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 838572 த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 838572
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by மீனு Fri Oct 09, 2009 4:24 pm

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 838572 த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by அபிராமிவேலூ Fri Oct 09, 2009 4:33 pm

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Icon_eek த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Icon_eek
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா... Empty Re: த்ரிஷாக்களை ஓரங்கட்டும் தமன்னா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum