ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

+2
ஹர்ஷித்
ராஜா
6 posters

Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by ராஜா Wed Jun 27, 2012 4:31 pm


சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:

சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு இன்று மதியம் 17 எம். என்ற தடம் எண் கொண்ட ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அண்ணா மேம்பாலம் வழியாக தி.நகர் சென்று வடபழனியை சென்றடையும் பஸ் ஆகும்.

அந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அண்ணா மேம்பாலத்தில் ஏறி தி.நகர் நோக்கி செல்லும் பாதையில் அந்த பஸ் திரும்பிய போது நிலைதடுமாறியது. டிரைவர் கட்டுப்பாட்டை மீறி பஸ் ஒருபக்கமாக சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ் பாலத்தில் இருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு தலைக்குப்புற பாய்ந்தது.

தலைகீழாக கவிழ்ந்த பஸ்ஸின் இடிபாடுக்குள் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. விபத்து பற்றி பெண் பயணி ஒருவர் கூறுகையில் மேம்பாலத்தில் திரும்பும்போது டிரைவரின் இருக்கை திடீரென கழன்று விட்டது. இதனால் பஸ் அவர் கட்டுப்பாட்டை மீறி பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விட்டது என்றார்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by ஹர்ஷித் Wed Jun 27, 2012 4:32 pm

kadavule yaarukkum onnum aagakudaathu..., சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by யினியவன் Wed Jun 27, 2012 4:37 pm

வருத்தம் தரும் நிகழ்வு.

அரசு போக்குவரத்து கழகமே பொறுப்பு - இதுபோல் இருக்கைகள் மற்றும் வண்டிகளின் கண்டிஷன் இருப்பதற்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by ராஜா Wed Jun 27, 2012 4:40 pm

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் C7b9aa9b-3a7c-4f9f-827e-dc725d7a8c12_S_secvpf
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by முரளிராஜா Wed Jun 27, 2012 4:51 pm

மேம்பாலத்தில் இன்று 17 எம் என்ற நகரப் பேருந்து தடுப்புச் சுவரைத் தாண்டி வந்து சாலையில் விழுந்தது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 28 பேரின் அதிகளவில் காயத்தைச் சந்தித்திருந்ததால் அவர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். 7 பேர் தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர் உயிர் ஊசல்
இந்த விபத்தில் 62 வயதான முருகபூபதி என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரின் இரு கால்களும் முறிந்து விட்டன
இந்த பஸ்ஸை பிரசாத் என்பவர்தான் ஓட்டி வந்தார். விபத்தில் அவரும் பெரும் காயத்தைச் சந்தித்துள்ளார். அவருக்கு இருகால்களும் முறிந்து போய் விட்டன. அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுதல் கூறினார்
விபத்து நடந்த செய்தி அறிந்ததும் அமைச்சர் பா.வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரடியாக மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by முரளிராஜா Wed Jun 27, 2012 4:56 pm

செல்போனில் பேசியபடி ஓட்டியதாலும், டிரைவர் சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து?

சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையிலிருந்து மேம்பாலத்தில் ஏறிய பேருந்து வடபழனிக்கு செல்ல ஜிஎன் செட்டி சாலைக்கு போக வேண்டும். அதற்காக பேருந்து திரும்பியபோதுதான் விபத்து ஏற்பட்டு விட்டது.
இதுகுறித்து எதிர்திசையில் வந்த பேருந்தில் பயணித்த பயணிகள் திகிலுடன் கூறிய தகவல்கள்....
விபத்தில் சிக்கிய பேருந்தின் டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்ஸைச் திருப்பியதை நாங்கள் பார்த்தோம். காதில் செல்போனை வைத்திருந்தார், கை ஸ்டிரியங்கை திருப்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் சீட் கழன்று கொண்டது. இதனால்டிரைவர் நிலை தடுமாறினார். அவரால் வேகமாக திரும்பிய வண்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச் சுவற்றின் மீது மோதி கீழே விழுந்தது என்று கூறியுள்ளனர்.
விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ளார். அவரிடமும், பேருந்தில் பயணித்தவர்களிடமும் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை என்ன என்று தெரிய வரும்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by ஹர்ஷித் Wed Jun 27, 2012 5:03 pm

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Buslc
சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Busse
ஓட்டுனர் அலைபேசியில் பேசியதே விபத்துக்கு காரணம் என கூறுகிரார்கள்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by யினியவன் Wed Jun 27, 2012 5:04 pm

முரளி ஸ்பாட்டிலேயே இருக்கீங்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by சிங்கம் Wed Jun 27, 2012 5:18 pm

செல் போனில் பேசியபடி பேருந்தை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு என்ன தண்டனை தரலாம். இவனுங்க எல்லாம் பெரிய ------------------ இன்னு நெனசிகிட்டு இருக்கானுங்க.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by உமா Wed Jun 27, 2012 5:22 pm

மிகவும் வேதனையான செய்தி . சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம் Empty Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்
» சென்னை-விஜிபி கோல்டன் பீச்சில் ராட்டினம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
» 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தில் விழுந்த என்ஜினீயர் சாவு; நண்பர் படுகாயம்
» கர்நாடகாவில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum