ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

+2
ஹர்ஷித்
முரளிராஜா
6 posters

Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by முரளிராஜா Mon Jun 25, 2012 6:00 pm

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 25-sv-sekar-300

சென்னை: அதிமுகவில் மீண்டும் சேருவதற்கு நான் தயார், அதற்காக காத்திருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவின் அழைப்பு வந்தவுடன் போய்ச் சேர்ந்து விடுவேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
காமெடி நடிகராக இருந்து வந்த எஸ்.வி.சேகர் ஆரம்பத்தில் பாஜகவில் செயல்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் போகப் போக அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான நட்பு கசந்து போனது, கடந்த திமுக ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் சேகரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.
எஸ்.வி.சேகரும் மு.க.ஸ்டாலின், திமுக என நெருக்கம் காட்டி வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைய ஆவலாக உள்ளார் எஸ்.வி.சேகர். இடையில் காங்கிரஸ் பக்கம் போகப் பார்த்தார். ராகுல் காந்தியைக் கூட இதுதொடர்பாக சந்தித்தார். ஆனால் அது என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த பில்லாலி தொட்டியில் உள்ள ஸ்ரீசுகப்பிரம்ம மகரிஷி கோவில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழாவில் நடிகர் எஸ்.வி சேகர் கலந்து கொண்டார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் விரும்பி சேர்ந்த ஒரே கட்சி அதிமுகதான். 10-ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்கள்.அது என் வாழ்க்கையில் நடந்தது. எந்த பலனையும் எதிர்பார்க்கவில்லை. அரசியலில் நேர்மையாக இருப்பேன்.
அதிமுகவில் சேருவதற்காக விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளேன்.அவருடைய அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.
படித்து விட்டால் யார் காலிலும் பதவிக்காக விழலாம் என்ற காலம் வந்து விட்டது. அந்த மனோபாவம் மாறவேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். வளர்ந்து வரும் முதியோர் இல்லங்களை தடுக்க வேண்டும். தெய்வ நம்பிக்கை இருக்கும் வரை யார், யார் காலிலும் விழ வேண்டியது இல்லை.
கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி.தமிழ்நாட்டில் இந்தியை படிக்க விடாமல் தடுத்ததால் 4 தலைமுறை தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியை தடுத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை தேவை என்றார் சேகர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty Re: அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by ஹர்ஷித் Mon Jun 25, 2012 6:11 pm

இவங்களுக்கெல்லாம் வெட்கமே ஒரே கட்சி ஒரே கொள்கைன்னு ஒரு வார்த்தை இருக்குறது தெரியுமா இல்லையா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty Re: அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by கேசவன் Mon Jun 25, 2012 6:16 pm

படித்து விட்டால் யார் காலிலும் பதவிக்காக விழலாம் என்ற காலம் வந்து விட்டது
நீங்கள் அதிமுகவில் சேர்த்து இதைதானே செய்யபோகிறேர்கள் .அடுத்தது எந்த கட்சி தே.மு.தி.க வா??????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 1357389அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 59010615அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Images3ijfஅம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty Re: அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by யினியவன் Mon Jun 25, 2012 7:01 pm

இவருக்கு தெரிந்தது காமடி - அதை மட்டும் பண்ணினால் போதுமே.

இந்த வயசில் ஏன் இப்படி வெட்கம் மானம் ரோஷம் கெட்டு அலைகிறார்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty Re: அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by தர்மா Mon Jun 25, 2012 8:29 pm

அப்பு சின்னம்மா இருக்குறவர நீ எப்படி குப்புற நின்னாலும் நோ தாண்டி உனக்கு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty Re: அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by சார்லஸ் mc Mon Jun 25, 2012 9:06 pm

சந்தர்ப்பவாத அரசியல் அனைவரையும் பிடித்துக் கொண்டதில் இவரும் ஒருவராகிறார்.


அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 154550அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 154550அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 154550அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 154550அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர் Empty Re: அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum