ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

+4
அருண்
ராஜா
பிளேடு பக்கிரி
விநாயகாசெந்தில்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by விநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 12:23 pm

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  57564144623581872800711

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் சகிக்க முடியாத ஒன்று...! இந்தியாவில் பெரிய தொகை கட்டி அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இவர்களில் பலர் நம் நாட்டில் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை விட குறைவாகவே சம்பளமாகப் பெறுகின்றனர் என்பது வேதனையான செய்தி...! முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல'' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்துள்ளது. அது போல, இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும். இனிமேலாவது மத்திய அரசு அரபு நாட்டு இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்... இதை அரபுநாட்டில் உயர் பதவி வகிக்கும் நம் இந்தியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்... நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநலப்போக்கு இல்லாமல் நம் சகோதரர்களின் துன்பங்களைக் களைவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...! இந்தக் கருத்தை நீங்களும் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...! நன்றி .. பிரேம்நாத்...!


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by பிளேடு பக்கிரி Sat Jun 23, 2012 12:58 pm

நம்ம ஆளுங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. நடைமுறைபடுத்த இன்னும் 50 ஆண்டுகள் ஆகும். என்ன கொடுமை சார் இது
பிலிப்பைன்ஸ் நாடு வெளிநாடுகளில் இருப்பவர்களுக்காக நல்ல சட்ட திட்டங்களை வைத்துள்ளது.. அதனால் அவர்கள் இங்கு நல்ல சம்பளம், எந்த துன்பங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்..



அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by ராஜா Sat Jun 23, 2012 1:19 pm

பிலிப்பைன்ஸ் நாடு அவர்களின் மக்களுக்கு அந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது , ஆனால் இந்தியா அரசு நம் ஆட்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்கிற அளவில் தான் குடிமக்களுக்கு உதவுகிறது.

எங்கள் அலுவலகத்தில் ஒரு filippino தொழிலாளி Exit கேட்டு சம்பந்தப்பட்ட manager ஊரில் இல்லாததால் அவனை அனுப்ப இரண்டு வாரம் தாமதமாகி விட்டது , அதற்காக எங்களுக்கு philipines நாட்டில் இருந்து அந்த நபரின் பயண திட்டங்களை உடனே எங்களுக்கு அனுப்புங்கள் என்று ஒரு phone வந்தது.

(என்னுடன் வேலை செய்யும் HR துறையை சேர்ந்த நண்பர் சொல்லியபிறகு தான் தெரியும் அந்த phone call philipines நாட்டில் இருந்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வந்த phone call என்று) நம் நாட்டின் அரசு துறையை இப்படி நினைத்து பார்க்கவே முடியாது....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by அருண் Sat Jun 23, 2012 1:31 pm

மற்ற நாட்டு தூதரகத்தை விட இந்தியாவின் தூதரகம் மோசமாகவே இருக்கிறது.
இங்கு மக்கள் படும் கஷ்டம் தூதரகத்திற்கு நன்றாகவே தெரியும் அனால் வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by அசுரன் Sat Jun 23, 2012 7:01 pm

நான் அரேபியாவில் மூன்றான்டுகள் இருந்தபோது எங்கள் பள்ளியை சுத்தம் செய்யும் கான்டிராக்ட் பெற்ற கிளீனிங் கம்பெனியில் தமிழர்கள் தான் வேலை செய்வார்கள். மாலை தினமும் பள்ளியை சுத்தம் செய்து மோப் செய்யவேன்டும். அவர்கள் காலை எழுந்தவுடன் தினமும் பல்வேறு இடங்களுக்கு வேனிலேயே அழைத்து செல்லப்பட்டு காலை ஆறு மணி முதல் மாலை பதினோரு மணிவரை வேலை செய்வார்கள் பிறகு தான் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு திரும்புவார்கள். வேலை செய்யும் இடத்திலேயே உணவை அவர்களுக்கு வாகனத்தில் கொண்டு வந்து கான்ட்ராக்டர்கள் தருவார்கள். பாவம் அவர்கள் வெறும் 600 திராம் தான் சம்பளம் வாங்குவார்கள். ஒரு அறையில் எட்டுபேர் தங்கியிருப்பார்கள். இன்னொரு அறையில் 25 பேர் பெரிய அரையில் தங்கியிருப்பார்கள்.

தினமும் ஒரே உணவு தான். காலை ஒன்றுமில்லை, மதியம் சோறு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பு. இரவு குர்ப்பூஸ் அல்லது பரோட்டா சிக்கன் அல்லது மீன் குழம்பு தான்... தினமும் அதையே சாப்பிட்டால் சலித்துவிடும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by தர்மா Sat Jun 23, 2012 7:19 pm

அம்மாடி......................18 வருசத்துக்கு முன்னால நான் ஒரு அப்ராட் இன்டர்விஎவ் அட்டன்ட் செய்தேன். பாம்பே acme முதல் இன்டர்விஎவ் கிளியர் செய்துவிட்டு சென்னை கன்னி மரா ஹோட்டலில் கிளைன்ட் உடன் இன்டர்விஎவ். அவர்கள் அராப்கள். கேள்விகளை கேட்டார்கள் பதில் சொன்னேன். பாஸ்போர்டை வாங்கிகொண்டு போ சொன்னார்கள் நான் அவர்களிடம் பாஸ்போர்டை திரும்ப கேட்டேன் உடனே அந்த தூக்கி போட்டு விட்டு என்னை வேலையில் போ சொல்லிவிட்டான் வெளியே வந்து விசாரித்த போது தான் அவர்கள் என்னை செலக்ட் செய்ததால் தான் பாஸ்போர்ட் வாங்கினார்கள் என்றும் நான் திரும்பி கேட்டதால் என்னை செலக்ட் செய்யாமல் அனுப்பிவிட்டார்கள் என்று


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by அசுரன் Sat Jun 23, 2012 8:21 pm

தர்மா wrote:அம்மாடி......................18 வருசத்துக்கு முன்னால நான் ஒரு அப்ராட் இன்டர்விஎவ் அட்டன்ட் செய்தேன். பாம்பே acme முதல் இன்டர்விஎவ் கிளியர் செய்துவிட்டு சென்னை கன்னி மரா ஹோட்டலில் கிளைன்ட் உடன் இன்டர்விஎவ். அவர்கள் அராப்கள். கேள்விகளை கேட்டார்கள் பதில் சொன்னேன். பாஸ்போர்டை வாங்கிகொண்டு போ சொன்னார்கள் நான் அவர்களிடம் பாஸ்போர்டை திரும்ப கேட்டேன் உடனே அந்த தூக்கி போட்டு விட்டு என்னை வேலையில் போ சொல்லிவிட்டான் வெளியே வந்து விசாரித்த போது தான் அவர்கள் என்னை செலக்ட் செய்ததால் தான் பாஸ்போர்ட் வாங்கினார்கள் என்றும் நான் திரும்பி கேட்டதால் என்னை செலக்ட் செய்யாமல் அனுப்பிவிட்டார்கள் என்று
நல்ல வேலை செய்தீங்க... இல்லைன்னா நீங்க அங்க அடிமையாக இருந்திருக்க நேர்ந்திருக்கும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by யினியவன் Sun Jun 24, 2012 9:13 am

அசுரன் wrote:நல்ல வேலை செய்தீங்க... இல்லைன்னா நீங்க அங்க அடிமையாக இருந்திருக்க நேர்ந்திருக்கும் புன்னகை
18 வருஷமா தப்பிச்சவரு இப்ப இங்க வந்து சிக்கிடாரே அசுரன்!!!

அடிமை அடிமை தான் - தப்பிக்கவே முடியாது... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by அதி Sun Jun 24, 2012 9:17 am

இந்த நாட்டினர் படும் அவதியைத் தீர்க்கவே அரசு முன்வராது ..இதில் அடுத்த நாட்டிலிருக்கும் நம்மவர்களைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by யினியவன் Sun Jun 24, 2012 9:23 am

அதி wrote:இந்த நாட்டினர் படும் அவதியைத் தீர்க்கவே அரசு முன்வராது ..இதில் அடுத்த நாட்டிலிருக்கும் நம்மவர்களைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்
சரியா சொன்னீங்க அதி - என்னை புழலில் இருந்து மீட்கவே இதுவரைக்கும் இன்னும் யாரும் வரல...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Empty Re: அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» அரபு நாடுகளில் புரட்சி - ஜனநாயகம் சாத்தியமா? (2)
» அரபு நாடுகளில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவிய கொடையாளர்களுக்கு துபாயில் நடந்த பாராட்டு விழா
» அரபு நாடுகளில் மட்டும் எண்ணை வளங்கள் இல்லை என்றால் அவற்றின் நிலைமை எப்படி இருக்கும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum