ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

5 posters

Go down

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்.............. Empty உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

Post by பூவன் Fri Jun 22, 2012 7:33 pm





உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள் எவை என்ற கருத்துக்கணிப்பு ஒன்று அமெரிக்க குழுவினரால் எடுக்கப்பட்டது. வட அமெரிக்காவின் மிகவும் காஸ்ட்லியான நகரங்கள் என டொரண்டோவும், வான்கூவர் நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 214 நகரங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், டொரண்டோ நகரம் 61வது இடத்திலும், வான்கூவர் நகரம் 63வது இடத்திலும் உள்ளது. வட அமெரிக்காவில் நியூயார்க் நகரம் 33 வது இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வட அமெரிக்காவில் உள்ள பல நகரங்கள் ஜப்பான்,ஆசியா,ஐரோப்பா,ரஷ்யா,தென் அமெரிக்கா மற்றும் ஆப்ப்ரிக்க நகரங்களை விட மலிவாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் உள்ள டோக்கியோ,லுயாண்டோ,அங்கோலா மற்றும் ஒசாகா போன்ற நகரங்கள் காஸ்ட்லியான நகரங்களில் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரம்தான் மிகவும் மலிவான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள் நில மதிப்பில் மூன்றில் ஒருபங்கு கூட கராச்சியில் இல்லை என்பதே ஆய்வு தரும் செய்தி.

இந்த ஆய்வானது அந்தந்த நகரங்களின் வருட வருமானம், மற்றும் வீடு, போக்குவரத்து, உணவுப்பொருட்கள், துணிமணிகள் மற்றும் பொழுதுபோக்கு செலவுகள் முதலியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்திய நகரங்களான நியூடெல்லி 113வது இடத்திலும்,மும்பை 114வது இடத்திலும் உள்ளது. பாங்காக் 81வது இட்த்திலும் மலேசியாவின் கோலாலம்பூர் 102வது இடத்திலும் உள்ளது.

நன்றி தமிழ் source .com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்.............. Empty Re: உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

Post by ராஜா Sat Jun 23, 2012 10:34 am

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்
சிரி நகரத்தையே செலவு செய்யுறாங்களா , எப்படி ?!!1
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்.............. Empty Re: உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

Post by ஹர்ஷித் Sat Jun 23, 2012 1:35 pm

ஜப்பான் தான் அதிக பிடிக்கும் நாடு என கேள்விப்பட்டுள்ளேன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்.............. Empty Re: உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

Post by ஜாஹீதாபானு Sat Jun 23, 2012 1:39 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்.............. Empty Re: உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

Post by அருண் Sat Jun 23, 2012 2:01 pm

அங்கு வசிப்பவர்களுக்கு அந்த அளவு வருமானம் இருக்கும்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்.............. Empty Re: உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்யப்படும் நகரங்கள்..............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum