ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

3 posters

Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by முஹைதீன் Thu Jun 21, 2012 4:44 pm

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

மனிதன் தனது வாழ்நாள் துணைவி அல்லது தோழன் இன்றி இருப்பது மிகவும் மோசமானது. இத்தகைய தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த தனிமை பாதிப்புக்கு வயது வித்தியாசம் இல்லை என்றும், அது எந்த வயதினராக இருந்தாலும் துயரத்தை கொடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

முதியோரை பொறுத்தவரை இது பொதுவான பாதிப்பு என்றாலும் அது அவர்களது வாழ்நாளை குறைத்து விடுகிறது.

10 சதவீதம் அளவிற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உடல்நலக்குறை, அன்றாட பணிகளில் ஈடுபட முடியாத சோர்வை நாளடைவில் எற்படுத்தி விடுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இதேபோன்று காபி, டீ போன்ற பானங்களை உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே நடந்த சில ஆய்வுகள் கூறுகிறது.

இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அது போல ஒரு நாளைக்கு 7 கோப்பைக்கு மேல் டீ அருந்தினால் அது புற்றுநோயை வரவழைக்கும் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது.

http://www.siruppiddy.net/?p=10533


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Manik Thu Jun 21, 2012 4:48 pm

ஆனால் டீயை மட்டுமே குடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மக்களுக்கு எது சொன்னாலும் புரிவதில்லையே என்னதான் பன்னுவது தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 440806 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 440806 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by உமா Thu Jun 21, 2012 4:50 pm

நல்ல தகவல்...
ஒரு நாளைக்கு 2 கப் தான் நல்லது. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Manik Thu Jun 21, 2012 5:00 pm

ஒரு நாளைக்கு 2கப் தான் ஆபீஸ்ல கொடுக்குறாங்க அதைத்தானே உமா சொல்ற...... தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 168300 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 168300 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by உமா Thu Jun 21, 2012 5:17 pm

Manik wrote:ஒரு நாளைக்கு 2கப் தான் ஆபீஸ்ல கொடுக்குறாங்க அதைத்தானே உமா சொல்ற...... தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 168300 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 168300 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 168300
அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Manik Thu Jun 21, 2012 5:18 pm

செரி செரி விடு இப்ப அழுதா மட்டும் 3 கப் கொடுத்துருவாங்களா தரமாட்டாங்கப்பா நான் உனக்கு அப்பறமா பல்லி மிட்டாய் வாங்கி தரேன்..... தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 139731



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by உமா Thu Jun 21, 2012 5:19 pm

Manik wrote:செரி செரி விடு இப்ப அழுதா மட்டும் 3 கப் கொடுத்துருவாங்களா தரமாட்டாங்கப்பா நான் உனக்கு அப்பறமா பல்லி மிட்டாய் வாங்கி தரேன்..... தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 139731
ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Manik Thu Jun 21, 2012 5:22 pm

பல்லி மிட்டாய்க்கெல்லாம் சிரிக்குதுப்பா ஹைய்யோ ராமா......... தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by உமா Thu Jun 21, 2012 5:24 pm

Manik wrote:பல்லி மிட்டாய்க்கெல்லாம் சிரிக்குதுப்பா ஹைய்யோ ராமா......... தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655 தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் 230655
மண்டையில் அடி adi pinniduven.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum