ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

5 posters

Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by விநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 4:18 pm

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி 57678843423439992814992

இந்தியப் பொருளாதாரத்தில்
ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை:
- பிரணாப் முகர்ஜி

# நாங்கள் சாமானியர்கள்..
நாங்கள் எதற்காக பீதி அடையப் போகிறோம் ?

தானியங்களைக்..,
கிடங்குகளில் வைத்து உங்களால் பாதுக்காக்க போதிய பண வசதியில்லை என்கிற பொழுதிலும்...,
பல்லாயிரக்கணக்கான கோடி செலவு செய்து நீங்கள் ஏவுகணைகளை சோதனை செய்த பொழுது பீதி அடைந்திடாத நாங்கள்....,

இந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதியில்லை என்கிற பொழுதிலும்..,
இங்கே இருக்கும் நீர் ஆதாரங்களைச்
சுத்தம் செய்திட வக்கற்ற நீங்கள்
நிலாவுக்கு ராக்கெட் அனுப்பி
நீர் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளப்
பல்லாயிரம் கோடி செலவு செய்த பொழுது பீதி அடைந்திடாத நாங்கள் ,

ஆண்டொன்றிற்கு பல கோடி பெண்கள் இந்த நாட்டில் காணமல் போகிறார்கள் என்கிற பொழுதிலும் , அதற்ககு நமது பிரதமரும் ஊடகங்களும் காட்டும் அக்கறையை விட ஐஸ்வர்யா ராய் பிரசவித்ததற்கு வாழ்த்து தெரிவிக்க காட்டும் முனைப்பை கண்டு பீதி அடைந்திடாத நாங்கள் ....,

ஆண்டொன்றிற்கு பத்து லட்சம் குழந்தைகள் போதிய மருத்துவ வசதியின்றி இறந்தாலும் ,
வேறு நாட்டில் உயர் தர குடும்பத்தைச் சேர்ந்த இந்தியப் பெற்றோரின் பொறுப்பற்ற செயலால் அவர்களிடம் இருந்து பிரிக்கப் பட்ட இரண்டு குழந்தைகளுக்கு மத்திய அமைச்சர் முதற்கொண்டு நாடே போராடக் கிளம்பும் பொழுது பீதி அடைந்திடாத நாங்கள்..,

. இந்தப் பொருளாதார வீழ்ச்சி என்னும் சின்ன விஷயத்திற்கா பீதி அடைந்திடப் போகிறோம்...?? கொள்ளி வாய்ப் பிசாசிடம்
தினம் தினம் குடித்தனம் நடத்துபவர் ,
மோகினிப் பிசாசை கண்டா பீதி அடைவார் ?

இதெற்கெல்லாமா பீதியடைவோம் பிரணாப் குமாரா..??

நன்றி கிஷோர்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty Re: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by விநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 4:31 pm

இதுக்கு நாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty Re: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by பிளேடு பக்கிரி Tue Jun 19, 2012 4:34 pm

உங்க காங்கிரஸ் டீம் எதுக்கு தான் பீதி அடைஞ்சிருக்கீங்க? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty Re: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by யினியவன் Tue Jun 19, 2012 4:36 pm

அவரு சொல்ல வந்தது நாந்தான் ஜனாதிபதியா ஆயிடுவேனே - வேற நல்ல நிதி அமைச்சர் வந்து உங்கள காப்பாத்திடுவாறு - பீதி அடையாதீங்கன்னு சொல்றாரு...

உங்களுக்கு பேதி ஆயிடாம பார்த்துக்கோங்க - எங்க செலவுல நிறைய நாட்டுக்கு போயி கண்டதையும் சாப்பிட்டு ஆயிடப் போவுது...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty Re: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by அருண் Tue Jun 19, 2012 6:56 pm

இப்ப அவரு ஜனாதிபதியா ஆகல ந தான் பீதி அடைவாரு..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty Re: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by அசுரன் Tue Jun 19, 2012 7:07 pm

இவரு ஏன் இப்ப வந்து பீதிய கிளப்பிக்கிட்டு இருக்காரு பைத்தியம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி Empty Re: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum