ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

+2
ரூபன்
வித்யாசாகர்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் Wed Oct 07, 2009 12:08 am

சகோதரிக்கு வணக்கம்

சுட்ட நெருப்பு
அவள் அன்பில் கரையுமோ;


ரைந்த அன்பில் அண்ணன்
உள்ளம் உருகுமோ;


ருக உருக ..
பார் உருக உருக -


உஷா என்னுமொரு பெயரில்
உலகம் நின்று தெரியுமோ;


தெரியாதென்ன
தோழரின் - சுருங்கிய இதயத்தின்
இப் பெருத்த உலகமே -


அந்த உஷா என்னும்
இரண்டெழுத்து மந்திரமல்லவா...(?)


அந்த அன்பு மந்திரத்திற்கு..

நல்லவை அனைத்தும் பெற்று - தன்
தமிழச்சி பெயர்வென்ற
சகோதரி - வாழ்விலும் வென்றிட;


அனைத்து நல்லாசிகளும் நிறைவேறி..

விண்ணும் மண்ணும் நிலைக்கும் வரை
நிலைக்கும் - புகழ்பெற்று;


இருவரும் ஈருடல் ஒருயிராய்
வாழ -
நம் அன்பு சகோதரிக்கு


நம் இதையம் நிறைந்த -
பிறந்த நாள் வாழ்த்துக்களும்..
இறைவனின் ஆசியும் உண்டாகட்டும்! அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 154550 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 154550 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 154550
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by ரூபன் Wed Oct 07, 2009 12:09 am

இதை உசாக்காவுக்கு காட்டுங்கோ மீசை அக்கா சந்தோசப்படுவா இனி சட்டிபானையால் எறியும் விழாது அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 838572


Last edited by ரூபன் on Wed Oct 07, 2009 12:12 am; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by பிரகாஸ் Wed Oct 07, 2009 12:10 am

தெரியாதென்ன
தோழரின் - சுருங்கிய இதயத்தின்
இப் பெருத்த உலகமே -

அந்த உஷா என்னும்
இரண்டெழுத்து மந்திரமல்லவா...(?)


அந்த அன்பு மந்திரத்திற்கு..
நன்றி சகோதரரே உங்கள் கவி என்னை கரைய வைத்தது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by சிவா Wed Oct 07, 2009 12:11 am

ஈகரையின் ஆஸ்தானக் கவியே வாழ்க உன்புகழ்!

கலக்கிட்டீங்க வித்யா! அண்ணிக்கு அருமையான பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளீர்கள்!

அப்படியே அண்ணாவை அடிக்கடி தலையில் அடிக்க வேண்டாமென சொல்லிவிடுங்கள்! அடிக்கடி அவருக்கு தலை வீங்கிப் போய்விடுகிறது! சோகம்


அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by பிரகாஸ் Wed Oct 07, 2009 12:12 am

சிவா wrote:ஈகரையின் ஆஸ்தானக் கவியே வாழ்க உன்புகழ்!

கலக்கிட்டீங்க வித்யா! அண்ணிக்கு அருமையான பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளீர்கள்!

அப்படியே அண்ணாவை அடிக்கடி தலையில் அடிக்க வேண்டாமென சொல்லிவிடுங்கள்! அடிக்கடி அவருக்கு தலை வீங்கிப் போய்விடுகிறது! அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 440806
அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 705463 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 705463 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 705463


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by கோவைசிவா Wed Oct 07, 2009 12:12 am

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 733974 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 733974 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 733974 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 733974 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 154550
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by பிரகாஸ் Wed Oct 07, 2009 12:16 am

உஷா உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்கிறார் கவிதைக்கு மேலும் நன்றிகலாம்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by மீனு Wed Oct 07, 2009 12:18 am

அருமை அருமை..கவிதை அருமை..வித்யாசாகர்...
உஷா அக்கா ரொம்ப நல்ல அக்கா.. .
.நம்ம உஷா அக்கா ரொம்ப நல்ல அக்கா...
உஷா அக்கா ரொம்ப நல்ல அக்கா ..
எப்படி மீனுவின் பாட்டு....பிடித்து இருக்கா உஷா அக்கா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by ரூபன் Wed Oct 07, 2009 12:20 am

என்ன கொடுமைடா சாமி இது எதோ உலரிவைச்சிட்டு பாட்டு என்கிறாளே மீனு உசாக்காவிர்க்கு கண்ணுதேரியும் மீனு அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by பிரகாஸ் Wed Oct 07, 2009 12:33 am

மீனு wrote:அருமை அருமை..கவிதை அருமை..வித்யாசாகர்...
உஷா அக்கா ரொம்ப நல்ல அக்கா.. .
.நம்ம உஷா அக்கா ரொம்ப நல்ல அக்கா...
உஷா அக்கா ரொம்ப நல்ல அக்கா ..
எப்படி மீனுவின் பாட்டு....பிடித்து இருக்கா உஷா அக்கா..
அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 677196 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 705463 அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் 705463


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர் Empty Re: அண்ணி உஷா பிரகாஷ் அவர்களுக்கு - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum