ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Poll_c10அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Poll_m10அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

4 posters

Go down

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Empty அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 5:25 pm

அதிவேக குங்ஃபூ சண்டைகள் மூலம் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள சீன நடிகர் ஜாக்கிசான், ஆக்ஷன் படங்களில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள சைனீஸ் ஸோடியாக் தான் தான் அதிரடி சண்டைகள் போடும் நாயகனாக வரும் கடைசி படமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

"நான் என் கலையுலக வாழ்க்கை நெடுகவும் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்துவந்துள்ளேன். ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்கு ஒரு முடிவு வரத்தான் வேண்டும். நானே நடித்து, இயக்கி, தயாரித்து, சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள இந்தப் படத்துடன் இந்த அறிவிப்பை செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்." என்றார் ஜாக்கிசான்.

அதிரடி நாயகன் என்ற நிலையிலிருந்து தான் ஓய்வுபெற்றாலும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரங்களில் தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

நாற்பது ஆண்டுகாலமாக சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து வந்துள்ள ஜாக்கிசான் மயிர்க்கூச்செரிய வைக்கும் சாகசங்களை திரையில் நிகத்தி உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் ஆவார்.

சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது பல தடவைகளில் உடலில் கடுமையாக அடிபட்டு காயங்களுக்கும் எலும்பு முறிவுகளுக்கும் ஆளானவர் இவர்.

ஐம்பத்தெட்டு வயதாகும் ஜாக்கிசான் தனக்கு சகல விதமான உடல் வலிகளும் இருப்பதாகக் கூறுகிறார்.

நடிகர் ராபர்ட் டி நீரோ மாதிரி நடிப்புத் திறமையை வெளிப்படுத்த தான் விரும்புவதாக ஜாக்கிசான் தெரிவித்துளார்.

சைனீஸ் ஸோடியாக் படம் பிரான்ஸின் கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஆர்மர் ஆஃப் கார்ட் படத்தின் வரிசையில், ஜாக்கிசான் பொக்கிஷங்களை தேடிப்போகும் கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படமாக சைனீஸ் ஸோடியாக் வருகிறது.

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/?page=003
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Empty Re: அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

Post by யினியவன் Mon Jun 18, 2012 6:39 pm

ஆக்க்ஷன் இல்லேன்னாலும் அவரு காமடி பண்ணினாலே போதும் - அதை தொடரட்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Empty Re: அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

Post by முரளிராஜா Mon Jun 18, 2012 9:40 pm

ஜேன் இது ஒரு பழைய செய்தி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Empty Re: அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

Post by அப்துல் Tue Jun 19, 2012 6:45 am

யினியவன் wrote:ஆக்க்ஷன் இல்லேன்னாலும் அவரு காமடி பண்ணினாலே போதும் - அதை தொடரட்டும்.

உண்மை தான் நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு Empty Re: அதிரடி சண்டைப் படங்களில் இருந்து ஓய்வுபெற ஜாக்கிசான் முடிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum