ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

+3
விநாயகாசெந்தில்
யினியவன்
ஹர்ஷித்
7 posters

Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 6:16 pm

அண்டார்டிகா தென் துருவக் கண்டத்தின் விளிம்புப் பகுதிகளில் அந்த இடத்துக்குச் சொந்தமில்லாத வேற்றுக் கண்டத் தாவரங்கள் வளரத் துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறாக அந்த இடத்தில் முளைக்க ஆரம்பித்துள்ள தாவரங்களில் பல அண்டார்டிகா செல்லும் விஞ்ஞானிகள் சுற்றுலாப் பயணிகளின் ஆடையில் ஒட்டியிருந்த மகரந்தம் மற்றும் விதைகளால் தோன்றியவை என்றும், அறியாமல் இவர்கள் இத்தாவரங்களை இங்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அண்டார்டிகா கண்டத்தின் மிகப் பெரும்பான்மையான இடங்கள் உறைபனியால் மூடப்பட்டுள்ளது.

ஆனால் உறைபனி இல்லாத ஒரு சில இடங்களில், குறிப்பாக தென்னமெரிக்க கண்டத்தை அருகாமை வரை செல்லும் வால் போன்ற அண்டார்டிக் தீபகற்ப பகுதியில் பெருமளவில் தாவரங்கள் முளைத்துள்ளன.

இந்தப் பகுதி கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக வெப்பமடைந்து வந்திருப்பதால்தான் இந்த இடங்களில் தாவரங்கள் தோன்ற முடிந்துள்ளது.

அண்டார்டிகா செல்பவர்கள் தாங்கள் உணராமலேயே எந்த அளவில் தாவர விதைகளை அக்கண்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அக்கண்டம் செல்லும் விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடுத்தியுள்ள ஆடைகளின் மடிப்புகள், சப்பாத்துகளின் இடுக்குகள் போன்ற இடங்களை பரிசோதித்தபோது, சராசரியாக ஒருவர் பத்து தாவரங்களின் விதைகளையோ மகரந்தங்களையோ இக்கண்டத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இவ்வகையாக ஒரு வருடத்தில் எழுபதாயிரம் வகையான விதைகள் மகரந்தங்கள் அண்டார்டிகா சென்று சேர்வதாக கணக்கிடப்படுகிறது.

இவற்றில் பாதியளவான வகைகள் அண்டார்டிகாவில் பிழைத்துவிடக்கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இந்த தாவரங்கள் எல்லாம் அண்டார்டிகாவின் இயற்கைச் சூழலை மாற்றியமைத்துவிடக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்டார்டிகா செல்வோர் அவ்விடத்துக்கு சொந்தமில்லாத தாவரங்களையோ விலங்குகளையோ அங்கு கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/science/2012/03/120306_antarticaalienplants.shtml
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by யினியவன் Mon Jun 18, 2012 6:45 pm

கண்டதையும் கொண்டு போயி
கண்டத்துக்கே கண்டம் வந்து
கண்டம் ஆயிடும் போலிருக்கே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by ஹர்ஷித் Mon Jun 18, 2012 8:02 pm

யினியவன் wrote:கண்டதையும் கொண்டு போயி
கண்டத்துக்கே கண்டம் வந்து
கண்டம் ஆயிடும் போலிருக்கே?
அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by விநாயகாசெந்தில் Mon Jun 18, 2012 8:10 pm

சூப்பருங்க அருமையிருக்கு


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by Manik Thu Jun 21, 2012 6:58 pm

நான் அண்டார்டிகா கண்டத்துக்கு போனதே இல்லை அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் 440806 அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் 67637 அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் 67637 அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் 67637



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by உமா Thu Jun 21, 2012 7:18 pm

nandri



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by வசீகரப்ரியன் Sun Jun 24, 2012 5:16 pm

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த தாவரங்கள் .நல்ல தகவல் .நன்றி உமா ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by பாலாஜி Mon Jun 25, 2012 1:02 am

தகவலுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் Empty Re: அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum