ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ஊரில் எது சிறப்பு?

4 posters

Go down

எந்த ஊரில் எது சிறப்பு? Empty எந்த ஊரில் எது சிறப்பு?

Post by மகா பிரபு Sun Jun 17, 2012 8:50 am

1. திருநெல்வேலி - அல்வா
2. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
3. கோவில்பட்டி - கடலைமிட்டாய்
4. மானாமதுரை - மல்லிகைப்பூ
5. திருப்பதி - லட்டு
6. பழனி - பஞ்சாமிர்தம்
7. மதுரை - மரிக்கொழுந்து
8. பத்தமடை - பாய்
9. மணப்பாறை - முறுக்கு
10. சேலம் - சேமியா, மாம்பழம்
11. பண்ருட்டி - பலாப்பழம்
12. ராஜபாளையம் - நாய்
13. உறையூர் - சுருட்டு
14. கும்பகோணம் - வெற்றிலை
15. வேதாரண்யம் - உப்பு
16. உடன்குடி - கருப்பட்டி
17. சாத்தூர் - காரச்சேவு
18. திண்டுக்கல் - பூட்டு
19. மார்த்தாண்டம் - தேன்
20. பவானி - ஜமுக்காளம்
21. குற்றாலம் - நெல்லிக்காய்
22. திருப்பூர் - பனியன்
23. ஊத்துக்குளி - வெண்ணெய்
24. கொடைக்கானல் - பேரிக்காய்
25. அரியலூர் - கொத்தமல்லி
26. தஞ்சாவூர் - கதம்பம்
27. ஈரோடு - மஞ்சள்
28. உசிலம்பட்டி - ரொட்டி
29. காரைக்குடி - ஓலைக் கூடை
30. மேட்டுப்பாளையம் - உருளைக்கிழங்கு
31. பெல்லாரி - வெங்காயம்
32. காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
33 . நாகர்கோயில் - அவியல்
34 . சிங்கம்புணரி - காராஉருண்டை & மொச்சை மசால், தென்னை நார்க்கயிறு, பொரி.......

நன்றி தினமணி


Last edited by மகா பிரபு on Sun Jun 17, 2012 9:48 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு?

Post by முத்துராஜ் Sun Jun 17, 2012 9:34 am

நாகர்கோயில் - அவியல்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எந்த ஊரில் எது சிறப்பு? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு?

Post by Manik Sun Jun 17, 2012 9:38 am

தம்பி பிரபாகரா சிங்கம்புணரியில் என்ன சிறப்புன்னு சொல்லமாட்டியா..........

சிங்கம்புணரி - காராஉருண்டை & மொச்சை மசால், தென்னை நார்க்கயிறு, பொரி.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு?

Post by மகா பிரபு Sun Jun 17, 2012 9:48 am

இணைத்து விட்டேன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு?

Post by அப்துல் Sun Jun 17, 2012 11:32 am

தூத்துக்குடி(முத்து நகரம்)-மக்ரூன்
ஆத்தூர் (தூத்துக்குடி)-வீச்சு பரோட்டா
காயல்பட்டணம் - தம் அடை,காயல் அல்வா
முதலூர்(சாத்தன்குளம்)-மஸ்கோத் அல்வா
ஆறுமுகநேரி,அம்மன்புரம்-சீவல்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum