ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபு மாற்ற உயிரினங்கள்!!!

2 posters

Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by மகாமுனி Tue Oct 06, 2009 9:15 pm

[You must be registered and logged in to see this image.]

  • ரோஜா நிற யானை
  • பயமில்லா எலி
  • பட்டு நூல் தரும் ஆடு

என்ன புரிய வில்லையா? இதெல்லாம் இயற்கையன் விலங்குகள் இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் இவற்றை உருவாக்கும் முயற்ச்சியில் இருக்கிறார்கள் சிலவற்றில் வெற்றியும் பெற்றிருகிறார்கள். இவை அனைத்துலக மனித ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடந்தாலும், விஞ்ஞானிகள் சரியான விளக்கம், மருத்துவப் பயன்பாடு பற்றிய விளக்கம் அளித்தால் மட்டுமே ஆய்வினை தொடர அனுமதி அளிக்கப் படும். மாற்றம் செய்யப்பட சில விலங்குகள் இங்கே...

சிலந்தி ஆடுகள்

[You must be registered and logged in to see this image.]

இந்த ஆடுகள் மாற்ற ஆடுகளில் இருந்து எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்தாலும், இவற்றின் பாலில் இருந்து பரப்படும் புரதம், வலிமையான நூல் போன்ற பொருளை தயாரிக்க உதவுகிறது. உண்மையில் ஒரு வகை சிலந்தியிடம் இருந்து பெறப்படும் இந்த புரததிற்கான மரபணுவை பிரித்து ஆட்டினுள் வைத்திருக்கின்றனர். இந்தப் புரதப் பொருள் குண்டு துளைக்காத ஆடைகள் உருவாக்குவதில் பயன் படுகிறது. மேலும் இவை வளையும் தன்மையுடன் வலிமையானவை...

புற்று நோய்க்கு எதிரான எலி...

[You must be registered and logged in to see this image.]

இந்த எலியின் உடம்பில் உள்ள par-4 புரதம் புற்று நோய் செல்களை மட்டும் அழிக்கும் தன்மை உடையது. புற்று நோய் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு உண்டு...

தானாக உணவு தயாரிக்கும் விலங்கு...
[You must be registered and logged in to see this image.]

GASTROPOD எனப்படும் இந்த விலங்கு பார்ப்பதற்கு இலை போல தோன்றினாலும், பாசிகளை தின்று அவற்றின் பச்சையத்தை கொண்டு தானாகவே தன் உணவை தய்ரிதுக் கொள்கிறது. ஆச்சரியம் ஆனால் உண்மை இந்த விலங்கு உண்மையிலே இயற்கையாகவே வாழும் விலங்கு ஆகும்.

ஏடிஸ் கொசுக்கள்
[You must be registered and logged in to see this image.]
மலசிய அரசாங்கம் சோதனை முயற்சியாக மலட்டு ஆண் கொசுக்களை உருவாக்கி அவற்றை வெளியிட தீர்மானித்து உள்ளனர். இவை வெளியில் சென்று பெண் கொசுக்களுடன் இணைந்தாலும் புதிய சந்ததியினை உருவாக்காது. சோதனை சாதனை ஆகுமா தெரியாது!!!

வேகமான எலி
[You must be registered and logged in to see this image.]
மரபு மற்றம் செய்யப்பட இந்த எலி மற்ற எலிகளை விட 25 மடங்கு அதிக தூரம் ஆனால் அதே வேகத்தில் ஓடக்கூடிய திறனுடன், அதிகம் சாப்பிட்டு, அதிக காலம் வாழக் கூடியது. மருத்துவ உலகில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பயமில்லாத எலி...
[You must be registered and logged in to see this image.]
இந்த எலிக்கு பயமில்லை. ஏனெனில் இதன் முளையில் பயத்தை உண்டாக்கும் stathmin எனும் புரதத்தை நீக்கி விட்டனர். மனிதர்களில் உணர்வுப் பூர்வமான ஆராய்ச்சிகளில் பெரும் பங்கு வகிக்கும் இந்த மரபு நாயகன்...

மாசு ஏற்படுத்தா பன்றிகள்...
[You must be registered and logged in to see this image.]
பொதுவாக பன்றி எருவில் காணப்படும் பாஸ்பரஸ் சுற்றுப் புறத்திற்கு மாசு ஏற்படுத்தும் என்பதால், மரபு மற்றம் செய்யப்பட்ட இந்த பன்றிகள் 75 சதம் குறைவான பாஸ்பரஸ் கொண்ட எருவினைத் தருகின்றன.

மேலும் தகவல்களுக்கு...

[You must be registered and logged in to see this link.]

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty Re: மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by மகாமுனி Tue Oct 06, 2009 9:17 pm

படங்களை எந்த இணையம் மூலமாக இணைப்பு கொடுப்பது அண்ணா?
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty Re: மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by ரூபன் Tue Oct 06, 2009 9:18 pm

[You must be registered and logged in to see this image.] அரிய தகவல்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty Re: மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by ரூபன் Tue Oct 06, 2009 9:19 pm

மகாமுனி wrote:படங்களை எந்த இணையம் மூலமாக இணைப்பு கொடுப்பது அண்ணா?

[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தில் அப் லோட் செய்து லிங்கை இங்கு கொடுங்கள்

Last edited by ரூபன் on Tue Oct 06, 2009 9:26 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty Re: மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by மகாமுனி Tue Oct 06, 2009 9:23 pm

ரூபன் wrote:

[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தில் உப லோட் செய்து லிங்கை இங்கு கொடுங்கள்

நன்றி அண்ணா
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty Re: மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by மகாமுனி Tue Oct 06, 2009 9:49 pm

[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]

  • ரோஜா நிற யானை
  • பயமில்லா எலி
  • பட்டு நூல் தரும் ஆடு

என்ன புரிய வில்லையா? இதெல்லாம் இயற்கையன் விலங்குகள் இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் இவற்றை உருவாக்கும் முயற்ச்சியில் இருக்கிறார்கள் சிலவற்றில் வெற்றியும் பெற்றிருகிறார்கள். இவை அனைத்துலக மனித ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடந்தாலும், விஞ்ஞானிகள் சரியான விளக்கம், மருத்துவப் பயன்பாடு பற்றிய விளக்கம் அளித்தால் மட்டுமே ஆய்வினை தொடர அனுமதி அளிக்கப் படும். மாற்றம் செய்யப்பட சில விலங்குகள் இங்கே...

சிலந்தி ஆடுகள்

[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]

இந்த ஆடுகள் மாற்ற ஆடுகளில் இருந்து எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்தாலும், இவற்றின் பாலில் இருந்து பரப்படும் புரதம், வலிமையான நூல் போன்ற பொருளை தயாரிக்க உதவுகிறது. உண்மையில் ஒரு வகை சிலந்தியிடம் இருந்து பெறப்படும் இந்த புரததிற்கான மரபணுவை பிரித்து ஆட்டினுள் வைத்திருக்கின்றனர். இந்தப் புரதப் பொருள் குண்டு துளைக்காத ஆடைகள் உருவாக்குவதில் பயன் படுகிறது. மேலும் இவை வளையும் தன்மையுடன் வலிமையானவை...

புற்று நோய்க்கு எதிரான எலி...

[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]
இந்த எலியின் உடம்பில் உள்ள par-4 புரதம் புற்று நோய் செல்களை மட்டும் அழிக்கும் தன்மை உடையது. புற்று நோய் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு உண்டு...

தானாக உணவு தயாரிக்கும் விலங்கு...
[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]

GASTROPOD எனப்படும் இந்த விலங்கு பார்ப்பதற்கு இலை போல தோன்றினாலும், பாசிகளை தின்று அவற்றின் பச்சையத்தை கொண்டு தானாகவே தன் உணவை தய்ரிதுக் கொள்கிறது. ஆச்சரியம் ஆனால் உண்மை இந்த விலங்கு உண்மையிலே இயற்கையாகவே வாழும் விலங்கு ஆகும்.

ஏடிஸ் கொசுக்கள்
[You must be registered and logged in to see this image.]
மலசிய அரசாங்கம் சோதனை முயற்சியாக மலட்டு ஆண் கொசுக்களை உருவாக்கி அவற்றை வெளியிட தீர்மானித்து உள்ளனர். இவை வெளியில் சென்று பெண் கொசுக்களுடன் இணைந்தாலும் புதிய சந்ததியினை உருவாக்காது. சோதனை சாதனை ஆகுமா தெரியாது!!!

வேகமான எலி
[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]
மரபு மற்றம் செய்யப்பட இந்த எலி மற்ற எலிகளை விட 25 மடங்கு அதிக தூரம் ஆனால் அதே வேகத்தில் ஓடக்கூடிய திறனுடன், அதிகம் சாப்பிட்டு, அதிக காலம் வாழக் கூடியது. மருத்துவ உலகில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பயமில்லாத எலி...
[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]
இந்த எலிக்கு பயமில்லை. ஏனெனில் இதன் முளையில் பயத்தை உண்டாக்கும் stathmin எனும் புரதத்தை நீக்கி விட்டனர். மனிதர்களில் உணர்வுப் பூர்வமான ஆராய்ச்சிகளில் பெரும் பங்கு வகிக்கும் இந்த மரபு நாயகன்...

மாசு ஏற்படுத்தா பன்றிகள்...
[img:3d8d][You must be registered and logged in to see this link.][/img]
பொதுவாக பன்றி எருவில் காணப்படும் பாஸ்பரஸ் சுற்றுப் புறத்திற்கு மாசு ஏற்படுத்தும் என்பதால், மரபு மற்றம் செய்யப்பட்ட இந்த பன்றிகள் 75 சதம் குறைவான பாஸ்பரஸ் கொண்ட எருவினைத் தருகின்றன.

மேலும் தகவல்களுக்கு...

[You must be registered and logged in to see this link.]

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

மரபு மாற்ற உயிரினங்கள்!!! Empty Re: மரபு மாற்ற உயிரினங்கள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum