ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

5 posters

Go down

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Empty தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

Post by முரளிராஜா Fri 15 Jun 2012 - 12:12

புதுக்கோட்டை: இடைத் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில்
புதுக்கோட்டைக்கு மீண்டும் மின்வெட்டு திரும்பியுள்ளதாம். இதனால் கடந்த 40
நாட்களுக்கும் மேலாக இடையறதா மின்சார விநியோகத்தால் குதூகலித்திருந்த
மக்கள் தற்போது வியர்வையில் நசநசத்துப் போயுள்ளனர்.
தமிழகம்
முழுவதும் காற்றாலை மின்சாரம் அபரிமிதமாக இருக்கிறதாக செய்திகள் வந்தவண்ணம்
இருந்தாலும் மின்வெட்டு குறைந்தபாடில்லை. தொடர்ந்து சென்னை முதல் குமரி
வரை மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது.
சென்னையில் ஒரு மணி நேர
அதிகாரப்பூர்வ மின்வெட்டு தவிர அவ்வப்போது கரண்ட்டை பிடுங்கி விடுகின்றனர்.
இது போக பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை உள்ளது. இதனால்
பிரிட்ஜ் இயங்கவி்லை, ஏசி இயங்கவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.
இதே
நிலைதான் தமிழகத்தின் இதர பகுதிகளிலும். முன்பு சங்கரன்கோவில் இடைத்
தேர்தல் நடந்தபோது அங்கு மட்டும் மின்வெட்டு ரத்து செய்யப்பட்டது. தேர்தல்
முடிந்ததும் மறுபடியும் மின்சாரம் தடைபட்டது. அதேபோலத்தான்
புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மின்வெட்டை அங்கு
மட்டும் நிறுத்தினர். தற்போது தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும்
மின்வெட்டு திரும்பியுள்ளதாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல்
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மின்சார விநியோகத்தை கண்டு
வந்த புதுக்கோட்டையில் மீண்டும் நேரம் வைத்து மின்சாரத்தை ரத்து செய்து
வருகின்றனராம்.
நம்முடைய ஓட்டுக்குத்தான் மதிப்பு, நமக்கில்லை என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Empty Re: தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

Post by யினியவன் Fri 15 Jun 2012 - 12:14

திருந்தாத மக்கள் இருக்கும் வரை
திருட்டு அரசியல்வாதி திறம்பட செயல்படுவான்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Empty Re: தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

Post by விநாயகாசெந்தில் Fri 15 Jun 2012 - 12:17

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Empty Re: தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

Post by பாலாஜி Fri 15 Jun 2012 - 14:11

இது எதிர்பார்த்ததுதானே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Empty Re: தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

Post by கேசவன் Fri 15 Jun 2012 - 19:46

ஓட்டை விற்கும் மக்கள் திருந்த மாட்டார்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! 1357389தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! 59010615தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Images3ijfதேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'! Empty Re: தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக்
» தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்
» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum