Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஊழல்களின் தற்போதைய நிலை என்ன ??????????தெரிந்தவர்கள் சொல்லுகள்
2 posters
Page 1 of 1
இந்த ஊழல்களின் தற்போதைய நிலை என்ன ??????????தெரிந்தவர்கள் சொல்லுகள்
1. மிக முக்கிய பிரச்சனையான வி.கே.சிங்கின்(மிலிட்டரி ஊழல) குற்றச்சாட்டு.இருட்டடிப்பு செய்யப்பட்டது. காங்கிரசின் முக்கிய தலைகளை உருட்டிஇருக்கும்.
2. கருப்பு பணம் குறித்தான வெள்ளை அறிக்கை விவகாரம்- காந்தி குடும்பத்தை துகிளுரித்திருக்கும் - அம்பேல்!
3. அண்ணா ஹஜாரேவும் அவரது போராட்டங்களும்..
4.மொத்த இந்தியாவையும் வெளிநாட்டு பெருவநிகர்களுக்கு விற்கும் சில்லறை வர்த்தக அந்நிய முதலீடு பிரச்சனை
5. உர விலை(மானிய குளறுபடி), உணவு விலை, பண வீக்கம், ருபாய் மதிப்பு சரிவு
6. காமன்வெல்த் ஊழல, கல்மாடியின் நிலை
7. குட்டரோச்சி விவகாரம் - ராஜீவின் உண்மை முகம் காட்டும் விவகாரம் - போபர்ஸ் வழக்கு
8. MCI (MEDICAL COUNCIL OF INDIA) கேதான் தேசாய் ஊழல - தேசாய ின் இன்றைய நிலை.
9. அப்துல் கசாப் - அப்பிடி ஒருவன் உள்ளானா..??
10. நொய்டா தொடர் கொலைகள்
11. ரத்தோர் வழக்கும் பின்புல அரசியல்வாதிகல் தொடர்பும்.
12. சீரழியும்(ஏற்றுமதி/விற்பனை/விநியோகம் இல்லா) உணவு தானியங்களும்/(விலை கிடைக்காது)பிச்சை எடுக்கும் விவசாயிகளும்
13. அமிதாப் முதற்கொண்டு விதர்ப்பா விவசாயிகள கடனுக்கு உதவும் போது, பங்களாதேசுக்கு நிதி உதவி செய்தது
14. தமிழகம் முதற்கொண்டு பல à ��ாநிலங்கள் மின்பற்றாக்குரையில் உள்ள போது 5000 MW பாகிஸ்தானுக்கு சுப்ப்லி செய்தது.
15. ஆதர்ஷ் ஊழல - அசோக் சௌகான்.
16. தெலுங்கானா விவகாரம்17. கச்சத்தீவு மீட்பும், மீனவர பலி மெத்தனபோக்கும்
18. காங்கிரஸ் தலைமையிலான கேரளா அரசின் முல்லை பெரியார் நடவடிக்கைகள்/மத்திய அரசின் கையாலாகாதனம்.
19. அரசு அலுவலகங்களில் ஊழல குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கொட்டிய குமுறல்கள்
20. 2G ராஜாவும் தொடர்புடை�® ¯ காங்கிரஸ் தலைகளும் - தற்போது நடந்து வரும் அலைக்கற்றை ஒதுக்கீடும்எல்லாவற்றிற்கும் மேலாய்,
21. சோனியா இலங்கையில் நடத்திய ரத்தவெறியாட்டம்.
மெயில்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இந்த ஊழல்களின் தற்போதைய நிலை என்ன ??????????தெரிந்தவர்கள் சொல்லுகள்
விடுங்க தலைவா நமக்கு ஏமாறது புதுசா என்ன?
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» இந்த படத்தின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுகள்
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தவர்கள் சொல்லுகள்
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
» மைக்ரோசாப்டின் தற்போதைய நிலை என்ன ???
» இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|