ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
முயலாமையும்  வெல்லும்  Poll_c10முயலாமையும்  வெல்லும்  Poll_m10முயலாமையும்  வெல்லும்  Poll_c10 
Dr.S.Soundarapandian
முயலாமையும்  வெல்லும்  Poll_c10முயலாமையும்  வெல்லும்  Poll_m10முயலாமையும்  வெல்லும்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயலாமையும் வெல்லும்

2 posters

Go down

முயலாமையும்  வெல்லும்  Empty முயலாமையும் வெல்லும்

Post by e.sivakumar1988 Thu Jun 14, 2012 3:13 pm

முயலையும் ஆமையையும் வைத்து நாம் பல கதைகள் படித்துள்ளோம், இது எனக்கு மின்னஞ்சலில் வந்த கதை

முயலும் ஆமையும் ஒரு நாள் ஓட்ட பந்தய போட்டி வைக்க தீர்மானித்தன . இலக்கு குறிக்கப்பட்டது , இருவரும் ஓட தொடங்கினர் . இலக்குக்கு சற்று முன் திரும்பி பார்த்தமுயல் , ஆமையை கேலியாக நினைத்து , அருகில் இருந்த மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்து நன்றாக தூங்கிவிட்டது.
இந்த சமயத்தில் மெதுவாக நடந்து இலக்கை அடைந்த ஆமை போட்டியில் வெற்றியும் பெற்றது.

இது நாம் சிறு வயதில் படித்த கதை. கடின உழைப்பும் நிதானமும் வெற்றியின் ரகசியங்கள்.

கதை முடியவில்லை , தொடர்கிறது

தனது அலட்சியத்தை உணர்ந்த முயல் மீண்டும் ஆமையை போட்டிக்கு அழைத்தது .

இலக்கு குறிக்கப்பட்டது , இருவரும் ஓட தொடங்கினர். இம்முறை முயலானது போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் இலக்கை அடைந்து வெற்றியும் பெற்றது .

இதன் மூலம் நாமறிவது , தோல்வியின் பொது நாம் செய்த தவறுகளை திருத்தி கொண்டால் மறுமுறை மாபெரும் வெற்றியை பெற முடியும்

கதை முடியவில்லை , தொடர்கிறது

இம்முறை ஆமையனது , தன் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தது. ஆமை எவ்வளவு வேகமாக ஓடினாலும் முயலை வெல்ல முடியாது என்பதை உணர்ந்தது . இருப்பினும் ஆமை மீண்டும் முயலை போட்டிக்கு அழைத்தது. ஆனால் முயலோ ஆமையை கேலி செய்தது . முடிவில் போட்டிக்கும் ஒப்பு கொண்டது . இம்முறை இலக்கில் சிறிய மற்றம் செய்தது ஆமை.

ஆற்றின் அக்கரையில் இலக்கை நிர்ணயிதிருந்தது.இருவரும் ஓட தொடங்கினர். முயலானது ஆற்றின் கரையில் ஆற்றை கடக்க முடியாமல் அப்படியே நின்றது. மெதுவாக நடந்து ஆற்றையும் கடந்து போட்டியில் வெற்றியும் பெற்றது ஆமை.

இதன் மூலம் நாமறிவது , முயன்றால் முடியாதது இல்லை , தோல்வியை கண்டு துவளாதே, துணிந்து போராட கற்று கொள் .

கதை முடியவில்லை , தொடர்கிறது

தன் தவறை உணர்ந்து முயல் ஆமையிடம் மன்னிப்பு கேட்டு, இருவரும் நண்பர்களாயினர் . மீண்டும் ஒரு பந்தயம் , சற்றே வித்தியாசமானது. இலக்கு முந்தைய இலக்கு தான், ஆனால் இம்முறை முயலானது ஆமையை தன் தோளில் தூக்கி கொண்டு ஆற்றின் கரை வரை சென்றது . ஆமை முயலை தூக்கி கொண்டு ஆற்றை கடந்து இருவரும் இலக்கை அடைந்தனர்.

இப்போ வென்றது யார் ? இதன் மூலம் நாமறிவது என்ன?

முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமையும் வெல்லும் , முயற்சி செய்யாமை ????????????????


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

முயலாமையும்  வெல்லும்  Empty Re: முயலாமையும் வெல்லும்

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 3:14 pm

நல்ல பதிவு நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum