ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

+6
யினியவன்
balakarthik
ரா.ரமேஷ்குமார்
அருண்
ராஜா
ராஜ்அருண்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by ராஜ்அருண் Tue Jun 12, 2012 1:31 pm

உங்களுக்கு பிடிக்காதவங்க ஹார்ட் டிஸ்க் செயலிழக்க வைக்க வேண்டுமா ? புன்னகை

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Hddbreak

அதற்க்கு இந்த டூல் உதவும் ,

இதை ஓபன் செய்தால் போதுமானது ,உங்கள் ஹார்ட் டிஸ்க் மொத்தமாக செயலிழந்துவிடும்

இந்த டூல் எந்த permission ம் கேட்பதில்லை ,ஓபன் செய்த அடுத்த நொடி அதன் வேலையை செய்துவிடும்

டவுன்லோட் செய்தால் மிகவும் பாதுகாப்பாக வைக்கவும் ,நீங்க தெரியாம பண்ணுற டபுள் கிளிக் உங்களுக்கு பிரச்சனைல முடியலாம்

டவுன்லோட் பண்ணும் போது antivirus ஆப் பண்ணிகோங்க

நீங்க பண்ணுற முயற்சிக்கு நான் பொறுப்பில்ல (நானும் இன்னும் செக் பண்ல )

கொஞ்சம் ஜாக்கிரதையா பண்ணுங்க

லிங்க்



http://www.ziddu.com/download/10661911/HardDiskKiller.txt.html

http://www.ziddu.com/download/10661912/readme.txt.html



ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by ராஜா Tue Jun 12, 2012 1:35 pm

அடபாவி ... நல்லாதானே இருந்தே , ஏன் இந்த கொலைவெறி ???? சிரி

(சரி சரி நானும் ஒரு காப்பி download பண்ணிக்குறேன் , அலுவலகத்தில் பிடிக்காதவர்கள் சிலை இருக்கிறார்கள்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by அருண் Tue Jun 12, 2012 1:38 pm

இந்த மாதிரி வேலை நாங்க நல்லாவே பார்ப்போம்..! தகவலுக்கு நன்றி அருண்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jun 12, 2012 1:50 pm

ராஜ் அண்ணா இது எல்லாம் பொய்யாக இருக்கும் சிரி எதற்க்கும் ஒரு முறை நீங்கள் சோதனை செய்து கூறுங்கள்... ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  755837


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by balakarthik Tue Jun 12, 2012 1:58 pm

அதவிட எளிமையான வழி சி பி யுகுள்ள தண்ணி ஊத்தி வச்சுட்றது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by ராஜா Tue Jun 12, 2012 1:58 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ராஜ் அண்ணா இது எல்லாம் பொய்யாக இருக்கும் சிரி எதற்க்கும் ஒரு முறை நீங்கள் சோதனை செய்து கூறுங்கள்... ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  755837
இப்ப தான் சோதனை பண்ணினேன் , என் கணினியில் நல்லா வேலை செய்யுது , நீ வேணா test பண்ணி பாரு ரமேஷ் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by ராஜா Tue Jun 12, 2012 1:59 pm

balakarthik wrote:அதவிட எளிமையான வழி சி பி யுகுள்ள தண்ணி ஊத்தி வச்சுட்றது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பாஸ் , இங்க தண்ணியை விட பெட்ரோல் விலை கம்மி அதனால ரிபாஸ் பெட்ரோல் ஊத்த போறானாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by balakarthik Tue Jun 12, 2012 2:02 pm

எத ஊத்துரோம்கறது முக்கியமில்ல தல அந்த மிக்ஸ்சிங் கரெக்ட்டா சிங்க் ஆகணும் ஆகலேனா சிங்கிங் மிக்ஸ் ஆயிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jun 12, 2012 2:19 pm

ராஜா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ராஜ் அண்ணா இது எல்லாம் பொய்யாக இருக்கும் சிரி எதற்க்கும் ஒரு முறை நீங்கள் சோதனை செய்து கூறுங்கள்... ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  755837
இப்ப தான் சோதனை பண்ணினேன் , என் கணினியில் நல்லா வேலை செய்யுது , நீ வேணா test பண்ணி பாரு ரமேஷ் சிரி
அண்ணா அந்த கோடிங்களை அப்படியே பயன்படுத்தினால் செயல்படாது என நினைக்கிறேன் அதை .bat என்ற வகையில் மாற்றி பின்பு தான் பயன்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா...
ஹாட்டு டிஸ்க் கில்லர் புரோகிராமை எடிட் செய்து கோடிங்கை பாருங்கள் அண்ணா அனைத்து ட்ரைவ்களை அந்த புரோகிரம் அழித்து விட்டு ஆட்டோஈஎக்ஸி என்ற பேட் பைலை ரன் செய்து விடுகிறது பின் எரர் மெசேஸ்களை நமக்கு காண்பிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது அண்ணா அதனால் இந்த சோதனை முயற்சியை விட்டு விட்டேன்...ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  230655


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by யினியவன் Tue Jun 12, 2012 2:38 pm

அடப் பாவிங்களா - இம்புட்டு கொலவெறியோட அலையறீங்களே!!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் செயலிழக்க  Empty Re: ஹார்ட் டிஸ்க் செயலிழக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum