ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

+9
sshanthi
முரளிராஜா
விநாயகாசெந்தில்
இரா.பகவதி
ஹர்ஷித்
சார்லஸ் mc
கேசவன்
பாலாஜி
rameshnaga
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by rameshnaga Tue Jun 12, 2012 11:34 am

பயப் படாதே...பல்லி!
பயப் படாதே...கரப்பான் பூச்சி!
பயப் படாதே எலி., பூனை., தேள்...எல்லாம்!

நான் ஒன்றும் இந்த
வீட்டின் சொந்தக் காரன் இல்லை.
வாடகைக்குத்தான் குடி இருக்கிறேன்.
மாசா மாசம் வாடகை ஏற்றி...
என் B .P . யை..
எகிற விடுகிறார் இந்த வீட்டுக்காரர்.

மூளையை கசக்கி எழுதி இருக்கிறேன்...
"வாடகை தராமல் குடி இருப்பது எப்படி?"-
என்று ஒரு புத்தகம் .

உங்களில் யார் எனக்கு...
முன்னுரை எழுதித் தருவீர்கள்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by பாலாஜி Tue Jun 12, 2012 12:20 pm

நகைச்சுவை கவிதை போல் தோன்றினாலும் , வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் வேதனையையும் , சோகமும் கலந்து உள்ளது .

வாடகை வீட்டில் இருந்தால் விருந்தினர்கள் வர கூடாது போன்ற நிபந்தனைகள் கொடுமை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by rameshnaga Tue Jun 12, 2012 12:29 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by கேசவன் Tue Jun 12, 2012 3:13 pm

அருமை அருமை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 1357389பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 59010615பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Images3ijfபயப் படாதீர்கள்! ப்ளீஸ். Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by rameshnaga Tue Jun 12, 2012 3:14 pm

ரொம்பவும் நன்றி! கேசவன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by சார்லஸ் mc Tue Jun 12, 2012 5:04 pm

படிக்க நகைச்சுவையாக இருந்தாலும், சோகமும் இழைந்தோடுகிறது.
நல்ல கருத்துள்ள கவிதை. பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 224747944 பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550


பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550பயப் படாதீர்கள்! ப்ளீஸ். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by rameshnaga Tue Jun 12, 2012 6:13 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by ஹர்ஷித் Wed Jun 13, 2012 2:48 am

நச்சுன்னு நாலு வரிகள் என்று வாடகை வாழ்க்கையின் பொருள் உணர ஒரு கவி.
நன்று அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by rameshnaga Fri Jun 15, 2012 11:30 am

ரொம்பவும் நன்றி! ஜேன் செல்வகுமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by இரா.பகவதி Fri Jun 15, 2012 11:51 am

சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பயப் படாதீர்கள்! ப்ளீஸ். Empty Re: பயப் படாதீர்கள்! ப்ளீஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum