Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
+2
அபிராமிவேலூ
மீனு
6 posters
Page 1 of 1
ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
7 வயது பையனும் ஐந்து வயது பையனும் பின்னே நானும் நடந்து போய்க்கொண்டிருந்த போது.
7 வயது 5 வயதை கேட்டது.டேய் உங்க அப்பா நட்டுகிட்டாருன்னா என்னடா செய்வ?
அதற்கு 5 வயது சொன்னது, நட்டுகிட்டாருன்னா , செத்துட்டாருன்னா ந்னு கேட்கிறியா?
ஆமான்டா. இது 7 வயது.
5 வயது சிரிச்சுக்கொண்டே ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்இடையில் நான் குறுக்கிட்டு
ஏன்டா டேய். என்னடா பேச்சு இது. சாவு அது இதுன்னு. அதுவும் அப்பாவை வெச்சு என்று அதகளம் ஆரம்பித்ததற்குள் ரெயில்வே ட்ராக் வந்துவிட்டது.
டேய் பாத்து பாத்துடா பாத்து க்ராஸ் பண்ணுங்கடா. ட்ரெயின் ஏதாவது வரப் போகுது.
சொல்லிகொண்டே எதிரில் பார்க்க ஒரு பெண்மணி (அப் பையன்களின் அம்மா)இதுங்க எப்பயும் இப்படிதான் உயிரை வாங்கும் என்று பையன்களை ஏசினார்.
நான் சும்மா இல்லாமல் அந்த பையன்கள் பேசியதை அப் பெண்மணியிடம் சொல்ல
இதோ அவர்கள் சொன்ன பதில் இதுதான்
அட நீ வேறம்மா
தினமும் இந்த பையன் (7 வயதை) காட்டி காலையில் எழுந்தவுடன் எப்பமா! அப்பா செத்துப் போவாருன்னுதான் கேட்கிறான்
இந்தப் படுபாவிங்க குடிச்சிட்டு வந்து பேசுற பேச்சும்அடிக்கிற ராவடியும் நம்பலாலேலியே தாங்க முடியல
இதுங்க என்னா செய்யும்
விடிஞ்சவுடன் அவுனுங்க சரியாயிடறானுங்க.
இதுங்க இப்படியாயியுடுதுங்க.
[எப்போது விடியும்??????????[/]

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
இப்படி இருப்போரை இப்படி இருபோர் திருத்தலாம்
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
உண்மை மீனு, எத்தனையோ குடும்பங்களில் இவை நடப்பதால், பிஞ்சு மனசுகளின் விஷம் விதைக்கப்படுகிறது, நல்ல கதை, நன்றி
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
மீனு wrote: yes kirubai ...
குடிக்குறவங்க எல்லோரும் கெட்டவங்க இல்லை மீனு
Re: ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
வணக்கம்
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அன்றே பாடினார்.
கள்ளு பீர் சாராயம் காம வகைகள் -கெட்ட
கஞ்சா அபின்களெல்லாம் ஓடி ஒளிய
பிள்ளை குட்டிப் பெண்சாதி வயிறார -உண்ணப்
பெற்றதே சுதந்திரம் என்றாடு ராட்டே
(கை ராட்டினத்தை வைத்து எழுதிய பாடல்)
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஏழு வயது பையனும் ..ஐந்து வயதுப் பையனும் ..பின்னே நானும்..
குடிகிரவன் எல்லோரும் கெட்டவனுமில்லை குடிக்காதவங்கள் எல்லோரும் நல்லவன்க்களுமில்லை
Similar topics
» கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்
» அதிசய ஐந்து வயது குழந்தை
» ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» அதிசய ஐந்து வயது குழந்தை
» ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|