ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாளுடன் முந்த முடியுமா?

+5
பிளேடு பக்கிரி
யினியவன்
ஹர்ஷித்
கேசவன்
சாமி
9 posters

Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by சாமி Sun Jun 10, 2012 8:34 am

குறுநில மன்னர் ஒருவர், மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். எப்போதும் புலவர்கள் புடைசூழவே இருப்பார். ஒருநாள் அவர் தனது ஆளுகையிலுள்ள வனப்பகுதிக்குப் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றார். அப்போது தனக்குப் பிரியமான புலவர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றார். சில மைல் தூரம் சென்றவுடன் "சற்று இளைப்பாறலாம்' என்று எண்ணிய மன்னர், ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தார். உடன் வந்தவர்களும் மன்னரைச் சுற்றி ஆங்காங்கே அமர்ந்தனர். ஆனால், உடன் வந்த புலவரைக் காணவில்லை.

÷மன்னர், அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் ""புலவர் எங்கே?'' எனக் கேட்டார். மன்னரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் நோக்க, அங்கே புலவர் இல்லாத நிலையில், வந்த வழியை அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

÷சற்று தூரத்தில் புலவர் நொண்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தார். புலவர் அருகில் வந்தவுடன், ""புலவரே ஏன் தாமதம், எங்களுடன் ஏன் வரவில்லை? ஒருவேளை எங்களை முந்திச் சென்றுவிட்டீர்களோ என நினைத்தேன்'' என்றார் மன்னர்.

÷புலவர் சற்றும் தயங்காமல் மன்னரை நோக்கி, ""அரசே முட்டாளுடன் முந்த முடியுமா?'' என்று பதில் கூறினார்.

÷புலவர் இவ்வாறு கூறியதைக் கேட்டவுடன் மன்னருடன் இருந்தவர்கள் அனைவரும், மன்னரைப் புலவர் "முட்டாள்' என்று கூறிவிட்டாரே எனத் திகைத்தனர். அப்போது புலவர் நிதானமாக, ""அரசே! வரும் வழியில் முட்கள் என் கால்களைப் பதம் பார்த்துவிட்டன. அம் முட்களை அகற்றி நடை தளர்ந்து நடந்துவரத் தாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் நான் உங்களுடன் சேர்ந்து வர இயலவில்லை. அப்படி இருக்கும்போது, முள்தாளுடன் (முள்+தாள்) (முள் தைத்த கால்களுடன் முந்த
முடியுமா?) தங்களை நான் முந்த முடியுமா? எனப் புலவர் கூற, மன்னர் உட்பட அனைவரும் புலவரின் சாதுர்யத்தையும் கவித்துவத்தையும் ரசித்து இன்புற்றனர்.

÷இவ்வாறு கூறிய புலவர் "காவடிச்சிந்து' பாடிய சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் 18-ஆம் நூற்றாண்டில் ஊத்துமலை என்னும் சிற்றூரைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னரின் அவைக்களப் புலவராக இருந்து செந்தமிழ்க் கவிபாடி அவையை அலங்கரித்தவர்.

(நன்றி - தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by கேசவன் Sun Jun 10, 2012 12:51 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 3:03 pm

பகிர்விற்கு நன்றி.மன்னரின் பெயர் தான் தெரியவில்லை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by யினியவன் Sun Jun 10, 2012 3:10 pm

நல்ல பகிர்வு சாமி.

ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி.மன்னரின் பெயர் தான் தெரியவில்லை.

நீங்களும் அந்த முட்டாளை முந்த போறீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by ஹர்ஷித் Sun Jun 10, 2012 3:17 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு சாமி.

ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி.மன்னரின் பெயர் தான் தெரியவில்லை.

நீங்களும் அந்த முட்டாளை முந்த போறீங்களா?

அந்த மன்னர் பெயர் முரளி எனும் முரளி ராஜாவோ?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by பிளேடு பக்கிரி Sun Jun 10, 2012 3:25 pm

சிரி சிரி சிரி நன்றி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 5:18 pm

சுவையான பதிவு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by அப்துல் Sun Jun 10, 2012 5:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by இரா.பகவதி Sun Jun 10, 2012 9:48 pm

ஊத்துமலை ஜமின்{குறுநில அரசாட்சி} பற்றி நானும் கேள்வி பட்டுள்ளேன்.
பகிர்விற்கு நன்றி
சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by மகா பிரபு Mon Jun 11, 2012 6:57 am

தகவலுக்கு நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முட்டாளுடன் முந்த முடியுமா? Empty Re: முட்டாளுடன் முந்த முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum