ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

2 posters

Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:07 pm

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?
பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே , தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் , காத்திருந்தார் . அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .
" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் . பீஷ்மர் பேசினார் . " பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் . அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் . துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம் .
" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."
" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது . அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்

பீமன் !

கண்ணன் தூது போக வேண்டிய நிலையில அவரிடம் பீமன், " ஐந்து அம்சங்களைக் கண்டு பயந்து துரியோதனன் எங்களுக்கு நாடு கொடுத்தாக வேண்டும்! ! " என்று கூறுகிறான்.அந்த ஐந்து அம்சங்கள் எவை என்றும் குறிப்பிடுகிறான்.....
" என்னுடைய சத்ருகாதினி என்ற கதையின் வலிமைக்கு அவன் அஞ்சியாக வேண்டும். இணையில்லாத வில் வீரனான அர்ஜுனனின் காண்டீபத்திற்கு அவன் பயப்பட்டாக வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து போருக்கு வருவோம் என்ற எங்களுடைய இணைந்த பலம் அவனுக்கு அச்சத்தை அளிக்க வேண்டும். கண்னன் எங்களுக்குத் துணையாக இருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு கலக்கத்தை அளிக்கும். பாஞ்சாலி சபதமிட்டுத் தன் கூந்தலைக் கலைத்து நிற்கும் தோற்றம் அவனுடைய நெஞ்சில் அச்சத்தை எழுப்பும் ! ". என்றான்.
இதில் தன் பலம், துணை பலம், தன் பலமும் - துணை பலமும் சேர்ந்த கூட்டு வலிமை, தெய்வ பலம், கற்பின் பலம் ஆகியவை வரிசையாக இடம் பெருகின்றன.

கண்

பாரத இதிகாசங்கள் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. கடவுளைக் 'கண்' கண்ட தெய்வம் என்று சொல்கிறது. 'கண்' நம் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் இருந்தும் ஒருவனைக் கூட நல்வழியில், ஒழுக்க நெறியில் கொண்டு செல்ல அவனால் இயலாமற் போயிற்று. அதற்கு அடிப்படைக் காரணம் அவனுக்குக் கண் இல்லாமை தான். கண் இருந்திருந்தால் அவர்களையும் பாண்டவர்களைப் போல நல்லவர்களாக உருவாக்கியிருக்க முடியும்.

Last edited by கேசவன் on Fri Jun 08, 2012 10:14 pm; edited 1 time in total

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:10 pm

திருமால் !
திருமால் எடுத்த பத்து அவதாரங்களையும் வரிசைப்படி வைத்துப் பார்த்தால் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை விளக்குவதாக உள்ளது .
திருமால் முதல் முதலாக ஊர்வன வகையைச் சேர்ந்த கூர்மமாக அவதரித்து பின் , அதைவிட சற்று உயர்ந்ததான மச்ச அவதாரத்தை எடுத்தார் . தொடர்ந்து விலங்குகளில் வராகமாகவும் , விலங்குகளில் உயர்ந்த சிம்ம அவதாரமும் எடுத்தார் . மனித அவதாரம் எடுக்க முனைந்த திருமால் முதலில் வாமனன் என்னும் குள்ள வடிவை எடுத்து பின் ராமனாக மனித அவதாரம் எடுத்தார் .
இதிலிருந்து திருமாலின் அவதாரங்களின் வரிசை முறையில் ஒரு ஒழுங்கு இருப்பது அறியத் தக்கது .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:11 pm

இரண்டு முடி சூட்டு விழாக்கள் !
ராம பட்டாபிஷேகத்திற்கும், மகாபாரத தர்மர் பட்டாபிஷேகத்திற்கும் உள்ள சிறப்பு :
ராமாயணத்தில் வசிஷ்ட முனிவரால் ( மனிதர் ) ஸ்ரீ ராமபிரானுக்கு ( கடவுள் ) பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது .
மகாபாரதத்தில் பார்த்தனுக்கு தேரோட்டியவரும், கீதோபதேசம் செய்தவருமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ( கடவுள் ) தர்ம புத்திரருக்கு ( மனிதர் ) , பட்டாபிஷேகம் செய்தார். இதுதான் மகாபாரதத்தின் சிறப்பு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:11 pm

மரணத்துக்குப் பிறகு !
மரணத்துக்குப் பிறகு மனிதனின் கதியை, அவனிடம் இருந்த சத்வ ( சாந்தம் ), ரஜோ ( மூர்க்கம் ), தமோ ( சோம்பல் ) என்ற மூன்று குணங்களின் செயல்பாடுகளே நிர்ணயிக்கின்றன !
-- குணத்ரய வியாக யோகம் ( கீதை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:12 pm

ராஜ நீதி !
'ஒன்றினால் இரண்டை அறிந்து, நான்கினால் மூன்றை வசம் செய்து, ஐந்தை வென்று,ஆறினைக் கற்று, ஏழை விட்டு விட்டுச் சந்தோஷமாய் இரு...'
மஹாபாரதத்தில் பிரஜாசுர பர்வத்தில் விதுர நீதியில், ராஜனீதீயோடு பரிபாலனம் செய்ய வேண்டிய ஓர் அரசனுக்குப் பொருந்துமாறு சொல்லப்பட்ட சுலோகத்தின் கருத்து இது.
1) புத்தி- 2) சரி,தவறு -3) நண்பன், விரோதி, நடுனிலையாள்ர் 4) சாம, தான, பேத, தண்டம் 5) ஐம்புலன், 6) விரோதிகளையும் அவர்கள் படைகளையும் பற்றிய உடன்படிக்கை, யுத்தம், போர் நடப்பு, விரோதிகளில் எதிர்ப்பில் திடமாக இருத்தல், அவசியம் இருந்தால் செய்ய வேண்டிய இருதரப்பு நடவடிக்கை, சமாதானம்- 7) பெண், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, தகாத வார்த்தைகள்,கோரமான தண்டனை, பண விரயம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:12 pm

பாரதத்தில் காணப்படும் எண் பொருத்தங்கள் !
1) வியாச பாரத்த்தில் பருவங்கள் எண் ------------18
2) பகவத் கீதையில் அத்தியாயங்களின் எண்---18
3) பாரதப் போர் நடைபெற்ற நாட்களின் எண்---18/
4) பாரதப் போரில் போரிட்ட சேனைகளின் எண்-18.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:21 pm

அனுமன்
அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?
இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன் " கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் , " என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார் .
' கண்களால் கண்டனன் ' என்று சொல்வதில் என்ன விசேஷம் ? அனுமன் மாத்திரமல்ல , யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும் ? விளக்கம் :
சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதையின் வடிவம் எப்படி இருக்கும் என்பது அனுமனுக்குத் தெரியாது . ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார் . மனைவியைப் பிரிந்து வாழும் ( தவிக்கும் ) ராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார் . அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் . அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் ' கண்களால் ' -- கண்டு கொண்டார்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by இரா.பகவதி Fri Jun 08, 2012 11:48 pm

அனைத்தும் அருமை நன்றி கேசவன் அண்ணா நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by கேசவன் Sat Jun 09, 2012 7:15 pm

இரா.பகவதி wrote:அனைத்தும் அருமை நன்றி கேசவன் அண்ணா நன்றி அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  1357389மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  59010615மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images3ijfமகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மகாபாரதத்தில்  வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்  Empty Re: மகாபாரதத்தில் வரும் நீதி கதைகளை படிக்கலாம் வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum