ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

4 posters

Go down

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா Empty தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 08, 2012 7:39 pm

தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா நேவால்

பாங்காக்,ஜூன்.8-


தாய்லாந்து தலைநகர்
பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டிகள்
நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாட
இந்தியாவின் சாய்னா நேவால் தகுதிபெற்றுள்ளார்.




தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா D2d44816-a760-4eb9-a473-ca3da4e3c3fb_S_secvpf




இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான சாய்னா, 8-ம்
நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ஷாப்சிரி டேரட்டானசாயை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அபாரமாக ஆடிய சாய்னா 21-10, 22-20 என்ற செட் கணக்கில்
ஷாப்சிரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

-மாலைமலர்


Last edited by ரா.ரமேஷ்குமார் on Sat Jun 09, 2012 7:20 pm; edited 1 time in total


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா Empty Re: தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Post by அசுரன் Fri Jun 08, 2012 8:35 pm

கத்துற கத்துல அந்தால இருந்த சைனா பொன்னு ஓடியே போயிருப்பா சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா Empty Re: தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Post by ராஜா Sat Jun 09, 2012 11:22 am

ரா.ரமேஷ்குமார் wrote:இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான சாய்னா, 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ஷாப்சிரி டேரட்டானசாயை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அபாரமாக ஆடிய சாய்னா 21-10, 22-20 என்ற செட் கணக்கில்
ஷாப்சிரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
வாழ்த்துக்கள் சகோதரி ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா Empty தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 09, 2012 7:22 pm

பாங்காக், ஜூன். 9 -


தாய்லாந்தில் நடைபெற்று வரும் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

இந்த
போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை சப்சிரீயை
எதிர்கொண்டார். போட்டியின் முடிவில் 21-10, 22-20 என்ற நேர் செட்களில்
சப்சிரீயை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா F9f9b2b3-653d-43d5-bb2a-b5a9568f28e5_S_secvpf


அரையிறுதியில் அவர் தாய்லாந்து வீராங்கனை போன்டிப்பை எதிர்கொண்டார்.
24-22, 21-11 என்ற நேர் செட்களில் போன்டிப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு
முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் மற்றொரு
தாய்லாந்து வீராங்கனையான ரச்சநோக் இந்தனோன் என்பவரை சாய்னா
எதிர்கொள்கிறார். ரச்சநோக் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை என்பது
குறிப்பிடத்தக்கது.

-மாலைமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா Empty Re: தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Post by மகா பிரபு Sat Jun 09, 2012 8:48 pm

சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா Empty Re: தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்
» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி
» இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனை
» மலேசியன் ஓபன் பேட்மிண்டன்: பிவி.சிந்து, சாய்னா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
» இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum