ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

+10
மகா பிரபு
அப்துல்
இரா.பகவதி
ஹர்ஷித்
கே. பாலா
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
முரளிராஜா
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 4:46 pm

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? 06-kushboo5-300
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார்.

பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.

கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by பாலாஜி Fri Jun 08, 2012 5:02 pm

எதிர்கட்சியின் சதிவேலை ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 5:03 pm

வை.பாலாஜி wrote:எதிர்கட்சியின் சதிவேலை ...
அந்த கூட்டத்துக்கு நீங்க போயிருந்தீங்களா தல? ரிலாக்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 08, 2012 5:10 pm

எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். அது வேற யாரும் இல்ல நம்ம முன்னாள் முதல்வர் திரு, கருணாநிதி தான். நான் பாத்தேனே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 5:13 pm

விளம்பரமா இருக்குமா?
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by பாலாஜி Fri Jun 08, 2012 5:15 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:எதிர்கட்சியின் சதிவேலை ...
அந்த கூட்டத்துக்கு நீங்க போயிருந்தீங்களா தல? ரிலாக்ஸ்

பெரிய நாட்டமை இராஜாவா இருக்கலாம் , அவரை சில நாட்களாக காணும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by பாலாஜி Fri Jun 08, 2012 5:17 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். அது வேற யாரும் இல்ல நம்ம முன்னாள் முதல்வர் திரு, கருணாநிதி தான். நான் பாத்தேனே.

இருக்கும் , இருக்கும் சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 5:18 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:எதிர்கட்சியின் சதிவேலை ...
அந்த கூட்டத்துக்கு நீங்க போயிருந்தீங்களா தல? ரிலாக்ஸ்

பெரிய நாட்டமை இராஜாவா இருக்கலாம் , அவரை சில நாட்களாக காணும்
எனக்கும் அவர் மேலதான் சந்தேகம் பாலாஜி ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by பாலாஜி Fri Jun 08, 2012 5:32 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:
பெரிய நாட்டமை இராஜாவா இருக்கலாம் , அவரை சில நாட்களாக காணும்
எனக்கும் அவர் மேலதான் சந்தேகம் பாலாஜி ஒன்னும் புரியல

சியர்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by யினியவன் Fri Jun 08, 2012 5:41 pm

சுந்தர் சி யாதான் இருக்கும் - ஏன்னா குஷ்பூ வெளி வேலைல
பிசியாவே இருக்கறதால வீட்டில அவரால கிள்ள முடியலயாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!
» சோனியாகாந்தி பிறந்த நாள்: கருணாநிதி வாழ்த்து
» கருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள்
» ரஜினிக்கு கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து;தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
» சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா: நடிகர் ஜெய்சங்கர் தபால் தலை வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum