ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

+6
இரா.பகவதி
யினியவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
முரளிராஜா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by முரளிராஜா Thu Jun 07, 2012 11:10 am

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! 06-skin-moles
அவனுக்கு என்னப்பா மச்சக்காரன் அதான் அவனுக்கு லக் அடிக்குது என்று மச்சத்தை அதிர்ஷ்டத்துடன் தொடர்ப்பு படுத்தி பேசுவார்கள். ஆனால் மச்சம் அதிகமிருந்தால் நீண்டகாலம் இளமையோடு இருக்கலாமாம்.
மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப்புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். ஒரு சிலருக்கு ஒன்றிரண்டு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு 40 முதல் 50 மச்சம் வரை இருக்கும். ஆனால் 600 மச்சம் வரை இருப்பவர்களும் உலகத்தில் இருக்கின்றனர்.

மச்சம் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரு சிலர் பலன் கூறுவார்கள். ஆனால் மச்சம் பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மச்சம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடு ஆரோக்கியமாக இருக்கின்றனராம். அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப நீங்க ஆரோக்கியசாலிதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by உமா Thu Jun 07, 2012 12:40 pm

நல்ல தகவல். சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by ஜாஹீதாபானு Thu Jun 07, 2012 2:03 pm

எல்லோருக்கும் மச்சம் இருக்கத் தானே செய்யும் அதிர்ச்சி

பகிர்வுக்கு நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by ஹர்ஷித் Thu Jun 07, 2012 2:07 pm

தகவலுக்கு நன்றி அண்ணா...,நமக்கு ஒரே ஒரு மச்சம்தான்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by யினியவன் Thu Jun 07, 2012 2:10 pm

முரளி மச்சம் போவுது விடுங்க - மச்சினி எத்தன பேர் இருந்தா நல்லதாம்?

இதை வீட்ல சொல்லி வாங்கிக் கட்டிக்காதீங்க சொல்லிட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by இரா.பகவதி Thu Jun 07, 2012 10:19 pm

அண்ணே எங்க ஊருள நிரைய பெருக்கு உடம்பு பூராம் மச்சம் இருக்குதே அவங்களுக்கு அப்ப எப்படி அதிர்ஷ்டம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 08, 2012 12:43 pm

எனக்கு மச்சம் இல்ல அது தண்ணியில கிடக்கு. மச்சம் இருந்து என்ன புண்ணியம், யாருக்கு என்ன பயன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 2:21 pm

என் உடம்பு பூர (இடைவெளி இல்லாமல்) மச்சமாகவே உள்ளதே...இதற்கு ஏதாவது ஸ்பெஷல் பலன் உண்டா உறவுகளே ... மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by ரா.ரா3275 Fri Jun 08, 2012 2:35 pm

மச்சம் இருக்குதோ இல்லையோ நிறைய மிச்சம் இருந்தாதான் அதிர்ஷ்டம்...


உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! 224747944

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Rஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Aஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Emptyஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Rஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by ரா.ரா3275 Fri Jun 08, 2012 2:37 pm

யினியவன் wrote:முரளி மச்சம் போவுது விடுங்க - மச்சினி எத்தன பேர் இருந்தா நல்லதாம்?

இதை வீட்ல சொல்லி வாங்கிக் கட்டிக்காதீங்க சொல்லிட்டேன்.

அண்ணா...அவரு(முரளிராஜா) ரிங்டோன் சொல்லுது ஆயிரம் கதை...


உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! 224747944

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Rஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Aஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Emptyஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Rஉங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! Empty Re: உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உங்களுக்கு தொப்பை இருக்கா? நீங்க பணக்காராம்!
» உங்களுக்கு நியூராஜிகல் ப்ராப்ளம் இருக்கா..? தெரிஞ்சிக்கோங்க
» மன்னிக்கும் குணம் இருக்கா? உங்களுக்கு இதயநோய் வராது
» சாப்பிடுவதற்கு முன் கைகழுவும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? :)
» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum