ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

+3
யினியவன்
ராஜா
balakarthik
7 posters

Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by balakarthik Wed Jun 06, 2012 12:12 pm

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களுக்கான உணவு தயாரிக்கும் அசுத்தமான "கிச்சனில் கரப்பான் பூச்சிகள் தாராளமாக ஓடுகிறதாம். இப்படி உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், பதக்க கனவு எப்படி நனவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர் கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார். இங்கு தான் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுப்பது சோதனையில் அம்பலமானது.

இது குறித்து 1986 ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங் கூறியது:
பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன் மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.

இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பு அளித்தது. குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர்.
நான் ஆய்வு செய்த போது, "மெனுவில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு கஜான் சிங் கூறினார்.

சமையல் ஒப்பந்தம் பெற்றவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில்,""சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது,என்றார்.

நன்றி :- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்
இது ஒன்றும் புதிய விசயமல்ல. கிரிக்கெட் என்றால் வாரி கொடுக்க எத்தனையோ உள்ளங்கள் கிறுக்கு பிடித்து சுத்துகின்றன. ஒலிம்பிக் என்பது ஒரு வீணான வெட்டி செலவு என்பது நமது அரசின் நினைப்பு. மக்களிடமும் ஆதரவு இல்லை. எதோ பங்கேற்க வேண்டும் என்ற கௌரவ விசயமாதலால் இந்தியரசு மேம்போக்காக செய்கின்றது. வீரர்களும் கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச நிதியும் போய்விடுமே என்ற பயத்தில் வாயை மூடிக்கொள்கிறார்கள். தனிநபர் விளையாட்டு என்பது இந்தியாவில் கடினமே. by சாமி ,Tirupur,India 6/6/2012 6:19:28 AM IST

ஈகரை தமிழ் களஞ்சியம் அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by ராஜா Wed Jun 06, 2012 12:18 pm

பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன் மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.
675 ரூபாய் கொடுத்து 5 நட்சத்திர தரத்தில் உணவு கேட்டால் என்ன பண்ணுவது , இந்திய அரசாங்கம் MP க்களுக்கு கொடுக்கும் வசதிகளில் ஒரு 10 சதவீதத்தை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் அது போதும் இவர்களுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by யினியவன் Wed Jun 06, 2012 12:48 pm

பரிமாறப் படுவது அழுகிய பழமானாலும் பில்லு கொடுப்பது பைவ் ஸ்டார் பழத்துக்குதானே?

கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய முயற்சியினால் மட்டுமே போராடி வெற்றி பெற வேண்டிய நிலை - அப்படி வென்று விட்டால் ஏதோ போனா போவுதுன்னு ஒரு சின்ன பாராட்டு விழா மட்டுமே நம்ம அரசு நடத்தும் பெரிய மனசு பண்ணி.

இந்நிலை கொடுமையே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by அசுரன் Wed Jun 06, 2012 1:48 pm

யினியவன் wrote:பரிமாறப் படுவது அழுகிய பழமானாலும் பில்லு கொடுப்பது பைவ் ஸ்டார் பழத்துக்குதானே?

கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய முயற்சியினால் மட்டுமே போராடி வெற்றி பெற வேண்டிய நிலை - அப்படி வென்று விட்டால் ஏதோ போனா போவுதுன்னு ஒரு சின்ன பாராட்டு விழா மட்டுமே நம்ம அரசு நடத்தும் பெரிய மனசு பண்ணி.

இந்நிலை கொடுமையே.
உண்மைதான்

அந்த 675 எத்தணை பேர் கமிசன் அடிப்பானுங்களோ.. பாவம் சமையக்காரன் அழுகின பழத்தையாவது கொடுத்தானே.. ஒன்னுமில்லாததுக்கு.... எனக்கு தெரிஞ்சி அந்த பணத்தை வீரர்களிடமே கொடுக்கலாம்.. அவங்க செலவுபண்ணிக்க அனுமதி தரலாம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by சார்லஸ் mc Wed Jun 06, 2012 3:07 pm

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 440806 அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 56667

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by Guest Thu Jun 07, 2012 9:57 am

கிரிக்கெட் வீரர்களுக்கு தண்ணி அடிக்க ஆகும் செலவில் பாதியாவது ஒதுக்கலாமே ...
மக்களையும் குற்றம் சொல்ல வேண்டும் ... கிரிக்கெட் ஐ தவிர அவர்களுக்கு வேற விளையாட்டு தெரியாது .. பாவம் ..
avatar
Guest
Guest

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by உமா Thu Jun 07, 2012 12:36 pm

ரொம்ப மோசம்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by ராஜா Thu Jun 07, 2012 2:19 pm

உமா wrote:ரொம்ப மோசம்.
நீ எதுக்கு அந்த ஜூஸ்ச குடிச்ச
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by உமா Thu Jun 07, 2012 2:35 pm

ராஜா wrote:
உமா wrote:ரொம்ப மோசம்.
நீ எதுக்கு அந்த ஜூஸ்ச குடிச்ச

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இது வேறையா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி Empty Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum