ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஸில் முந்தும் ஆதவன்!

2 posters

Go down

ரேஸில் முந்தும் ஆதவன்! Empty ரேஸில் முந்தும் ஆதவன்!

Post by மீனு Tue 6 Oct 2009 - 15:18

ரேஸில் முந்தும் ஆதவன்! Aadhavanஇன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி. ஆனால் திரையுலகில் வழக்கமாகக் காணப்படும் பரபரப்பு ஏதுமில்லாமல் படு சைலண்டாகக் கிடக்கிறது கோடம்பாக்கம். முன்பெல்லாம் தீபாவளியன்று எட்டு அல்லது பத்துப் படங்கள் களமிறங்கும்... ஆனால், இந்த ஆண்டு ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி, அதேநேரம்அதேஇடம் ஆகிய நான்கு படங்களே களத்தில் நிற்கின்றன. இந்த ஆண்டு வெளியான படங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களைத் தவிர மற்ற எல்லாப் படங்களும் வணிக ரீதியில் ஃப்ளாப் ஆனதைத் தொடர்ந்து பட உலகமே பயத்தில் உறைந்த நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது.


விஜய்யின் வேட்டைக்காரன் தள்ளிப்போவதால் மேலும் ஓரிரு படங்கள் கடைசி நேரத்தில் களம் இறங்கலாம். இதுதான் இப்போதுள்ள நிலவரம். இனி தீபாவளிப் படங்கள் பற்றிய ஒரு முன்னோட்டம்:


ஆதவன்

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் தந்து கொண்டிருக்கும் சூர்யா, ஆதவன் ரிலீஸுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார். தமிழ்த் திரையுலகமே தோல்விகளைக் கண்டு மிரண்டுபோயிருக்கும் நிலையிலும் எங்கள் படம் தீபாவள்க்க்கு வரும் என்று கூலாக அறிவித்த முதல் படமும் இதுதான். இதில் முதல் முறையாக நயன்தாரா இவருடன் ஜோடியாக சேர்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் இது.


ஆக்‌ஷன், காமெடி, அளவான சென்டிமென்ட் ஆகியவை கலந்த ஆதவன் கணிசமான தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. எல்லா ஏரியாக்களிலும் இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் 250 முதல் 300 தியேட்டர்களில் படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.


ஹாரீஸ் ஜெயராஜ் இசையில்ஹசிலி பிசிலிபாடல் ஏற்கனவே ஹிட்டாகி இளைஞர்களின் ரிங்டோனாகவும் மாறியிருக்கிறது. தீபாவளி ரேஸில் முதல் இடம் ஆதவனுக்குத்தான்!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரேஸில் முந்தும் ஆதவன்! Empty Re: ரேஸில் முந்தும் ஆதவன்!

Post by VIJAY Tue 6 Oct 2009 - 17:08

ரேஸில் முந்தும் ஆதவன்! 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum