ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

5 posters

Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by அசுரன் Mon Jun 04, 2012 8:44 pm

1 “கரிகாலன் முடியாது என்று நினை த்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய த்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களு ம் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத் திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக் ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற் கைக்கோளை இந்தியா ஏவியிருக் க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியைகா ண வேண்டும். நதிகளை இணை க்க வேண்டும் என்றால் என்ன வே ண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “

2. மனித நாகரிகம் வளர காரணமே வீரம்தான்
மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தை க் காத்துக் கொள்ள வீரம் தேவைப்ப ட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டு பிடி த்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண் ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட் டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுத ப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்

3. உறுதியும், நம்பிக்கையும்
உறுதியும், நம்பிக்கையும் தலை மைப்பண்பும் கொண்ட நம்முடை ய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுட ன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் கார ணமாக ராணுவத்தின் எத்தனை யோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்ற ன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

4. சிந்தனை செய்
இந்தியாவுக்கு நாம் என்ன செய்ய லாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டி யவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுக ளை நாமும் பெற வேண்டுமானா ல்! “புலப்படாத எதிர்காலத் துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலா கும்.”

5. ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கு ம் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக் திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெ டுக்க வேண்டும்.”

6. “கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

7.“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெ ளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகி றார்கள்! இந்த மு யற்சியில் நாங்கள் இரண்டு மனதில் லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக் கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட் டியிடும் பெருங்கனவு எங்க ளுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொ றியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டா ம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோ ம் என்னும் அழுத்தமான உறு தியுடன் இருக்கிறோம்!”

8. இமயத்தின் உச்சியை எட் டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடை வதாயினும் சரி, மேலே ஏறி ச்செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படு கிறது.”

9.மாணவப்பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையா விட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்து விட வேண்டிய தில்லை. தேர்வு முடிவு கள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முட ன் இருப்பாரானால், ஒருவரும் உங்களு க்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிக மாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

10. வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல கார ணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச் னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நா ம்தான் பிரச்னைகளை மேலாதிக் கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்
உங்களை மேன்மேலும் மெருகூட்ட‍ சில வரிகள்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பி னால், நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”
எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண் டு அதில் வெற்றி பெறுவதுதான் இளை ஞர்களின் தனித்தன்மையாகும்.

நன்றி விதை டூ விருட்சம் டாட் காம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty Re: அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by சார்லஸ் mc Mon Jun 04, 2012 10:25 pm

நல்ல பகிா்வு அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 224747944 அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550


அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty Re: அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by அசுரன் Mon Jun 04, 2012 11:31 pm

சார்லஸ் mc wrote:நல்ல பகிா்வு அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 224747944 அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty Re: அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by முரளிராஜா Tue Jun 05, 2012 4:31 pm

பயனுள்ள பகிர்வு அசுரன் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty Re: அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by யினியவன் Tue Jun 05, 2012 4:37 pm

அவரின் நம்பிக்கை வரிகளாயிருக்கலாம் - ஆனால் அவை நமக்கு நம்பிக்கையை ஊட்டும் வரிகள் என்பதே மெய்.

பகிர்வுக்கு நன்றி அசுரன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty Re: அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by balakarthik Tue Jun 05, 2012 5:09 pm

சாதாரண வரிகளா இது அக்னி சிறகுகலாயிட்றே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Empty Re: அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum