Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசத்தின் வசமாகாதே...
+5
சார்லஸ் mc
பிஜிராமன்
முரளிராஜா
ஹர்ஷித்
யினியவன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலவசத்தின் வசமாகாதே...
இலவசத்தின் வசமாகாதே...
இலவசமே
நீ என் சுவாசமே
நீ தருவது பரவசமே
நான் என்றும் உன் வசமே
என இருந்து போனேன் மோசமே
இலவசமாய் தந்து எனை வசமாய்
வளைத்து இப்ப முட்டுது என் சுவாசமே
விலைவாசி உயிர் வாங்குவதினும் ஒரு அரை பாடி
மண்ணு லாரி ஏறி உயிர் மேலே போவது மேலன்றோ?
அரசியல் இலவசத்தை தவிர்ப்பீர் - நலம் பெறுவீர் - வளம் பெறுவீர்...
இலவசமே
நீ என் சுவாசமே
நீ தருவது பரவசமே
நான் என்றும் உன் வசமே
என இருந்து போனேன் மோசமே
இலவசமாய் தந்து எனை வசமாய்
வளைத்து இப்ப முட்டுது என் சுவாசமே
விலைவாசி உயிர் வாங்குவதினும் ஒரு அரை பாடி
மண்ணு லாரி ஏறி உயிர் மேலே போவது மேலன்றோ?
அரசியல் இலவசத்தை தவிர்ப்பீர் - நலம் பெறுவீர் - வளம் பெறுவீர்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்தின் வசமாகாதே...
ஏன் இந்த ஓட்டம் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:![]()
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இலவசத்தின் வசமாகாதே...
கண்டறிந்தேன் கண்டறிந்தேன் கண்ணால் எழுத்தினால்
கண்டறிந்தேன் கண்டறிந்தேன் நான்
எங்க அண்ணா இந்த மக்கள் கேக்குறாங்க.......அருமை அண்ணா
கண்டறிந்தேன் கண்டறிந்தேன் நான்
எங்க அண்ணா இந்த மக்கள் கேக்குறாங்க.......அருமை அண்ணா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இலவசத்தின் வசமாகாதே...
ஜேன் அங்க யாரு என்ன இலவசமா தராங்கன்னு இந்த ஓட்டம் ஓடுறீங்க?ஜேன் செல்வகுமார் wrote:![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்தின் வசமாகாதே...
யாரோ என்னவோ தராங்கலாமே - அதை வாங்கத் தான் முரளி.முரளிராஜா wrote:ஏன் இந்த ஓட்டம் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்தின் வசமாகாதே...
கண்டதை மறக்க - கண்டதை நினைக்காது படிக்க - சிறக்க ராமன்.பிஜிராமன் wrote:கண்டறிந்தேன் கண்டறிந்தேன் கண்ணால் எழுத்தினால்
கண்டறிந்தேன் கண்டறிந்தேன் நான்
எங்க அண்ணா இந்த மக்கள் கேக்குறாங்க.......அருமை அண்ணா![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவசத்தின் வசமாகாதே...
அப்படியா இதோ வந்துட்டேன் ஜேன்யினியவன் wrote:யாரோ என்னவோ தராங்கலாமே - அதை வாங்கத் தான் முரளி.முரளிராஜா wrote:ஏன் இந்த ஓட்டம் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:![]()
![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இலவசத்தின் வசமாகாதே...
யினியவன் wrote:கண்டதை மறக்க - கண்டதை நினைக்காது படிக்க - சிறக்க ராமன்.பிஜிராமன் wrote:கண்டறிந்தேன் கண்டறிந்தேன் கண்ணால் எழுத்தினால்
கண்டறிந்தேன் கண்டறிந்தேன் நான்
எங்க அண்ணா இந்த மக்கள் கேக்குறாங்க.......அருமை அண்ணா![]()
![]()
அப்படியே ஆகட்டும் யினிய அண்ணா......
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இலவசத்தின் வசமாகாதே...
இனியவன் அண்ணன் என்னைபோன்றோருக்காக (உண்மையை சொல்லனும்ன்னா எனக்காக தான்)எழுதிய நகை கவி.இதில் நீங்களும் இணையலாம்.முரளிராஜா wrote:அப்படியா இதோ வந்துட்டேன் ஜேன்யினியவன் wrote:யாரோ என்னவோ தராங்கலாமே - அதை வாங்கத் தான் முரளி.முரளிராஜா wrote:ஏன் இந்த ஓட்டம் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:![]()
![]()
![]()
![]()
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|