ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

4 posters

Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by முத்துராஜ் Sat Jun 02, 2012 8:09 am

தமிழ் பாடல் வரிகளை தமிழில் காண உதவி செய்ய இயலுமா?


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by balakarthik Sat Jun 02, 2012 10:20 am

நீங்க தமிழ் font கேக்குறிங்களா இல்ல தமிழ் பாடல்களை கொடுக்கும் இணையத்தை கேக்குறிங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by Guest Sat Jun 02, 2012 10:24 am

balakarthik wrote:நீங்க தமிழ் font கேக்குறிங்களா இல்ல தமிழ் பாடல்களை கொடுக்கும் இணையத்தை கேக்குறிங்களா

அண்ணே கேட்குறது , நாம பள்ளில படிக்கும் பொது பாட்டு புத்தகம் படிச்சு இருப்போம்ல அது மாதிரி லிரிக்ஸ் தமிழ் ல கேட்குறாரு ...

http://tamilmp3songslyrics.com/
http://www.paadalvarigal.com/1403/gangster-billa-ii-song-lyrics.html
இந்த தளங்களில் கிடைக்கும்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by யினியவன் Sat Jun 02, 2012 10:27 am

புரட்சி wrote:
அண்ணே கேட்குறது , நாம பள்ளில படிக்கும் பொது பாட்டு புத்தகம் படிச்சு இருப்போம்ல அது மாதிரி லிரிக்ஸ் தமிழ் ல கேட்குறாரு ...
பாட புத்தகத்த படிக்காம பாட்டு புத்தகத்த படிச்சீங்களா? இதில நாமன்னு சொல்லி எங்களையும் சேர்த்துக்குரீங்களா ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by Guest Sat Jun 02, 2012 10:30 am

யினியவன் wrote:
புரட்சி wrote:
அண்ணே கேட்குறது , நாம பள்ளில படிக்கும் பொது பாட்டு புத்தகம் படிச்சு இருப்போம்ல அது மாதிரி லிரிக்ஸ் தமிழ் ல கேட்குறாரு ...
பாட புத்தகத்த படிக்காம பாட்டு புத்தகத்த படிச்சீங்களா? இதில நாமன்னு சொல்லி எங்களையும் சேர்த்துக்குரீங்களா ? புன்னகை

அப்போ நீங்க பட(பாட ) புத்தகம் மட்டும் தான் படிச்சிங்களா சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by யினியவன் Sat Jun 02, 2012 10:33 am

புரட்சி wrote:அப்போ நீங்க பட(பாட ) புத்தகம் மட்டும் தான் படிச்சிங்களா சிரி
உலகம் முச்சூடும் அழகு கொட்டிக் கிடக்கும் போது அத ஏன் படத்துல பார்த்துகிட்டுன்னு அழகை ரசிக்க (இயற்கை) வெளில தான் சுத்துறது - பள்ளிக்கு போயி நேரத்தை வீணடிக்கல மதன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by Guest Sat Jun 02, 2012 10:37 am

யினியவன் wrote:
புரட்சி wrote:அப்போ நீங்க பட(பாட ) புத்தகம் மட்டும் தான் படிச்சிங்களா சிரி
உலகம் முச்சூடும் அழகு கொட்டிக் கிடக்கும் போது அத ஏன் படத்துல பார்த்துகிட்டுன்னு அழகை ரசிக்க (இயற்கை) வெளில தான் சுத்துறது - பள்ளிக்கு போயி நேரத்தை வீணடிக்கல மதன். புன்னகை

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by ராஜா Sat Jun 02, 2012 11:26 am

புரட்சி wrote:அண்ணே கேட்குறது , நாம பள்ளில படிக்கும் பொது பாட்டு புத்தகம் படிச்சு இருப்போம்ல அது மாதிரி லிரிக்ஸ் தமிழ் ல கேட்குறாரு ...

மிக்க நன்றி மதன்

பெ உன் பேரே தெரியாது
உனை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனக்கேத் தெரியாது
அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே
அட தினந்தோறும் அதைச்சொல்லி
உனைக்கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே
உனை மிஞ்சுவேன்

பெ ஹோ.. சூடான பேரும் அதுதான்
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஹோ.. சில்லென்று பேரும் அதுதான்
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதி என்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வம் இல்லை
மிரலவைக்கும் மிருகமில்லை
துளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்டது தேதியில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர்
நான் சொல்லவா.....

பெ பெ பெரிதான பேரும் அதுதான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால்
ஏது எல்லையே
ஹோ... சரிதான் பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேப்போகும்
எப்படிச்சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்தத்தமிழ் பேர்தான்
அயல் அர்த்தம் அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா (உன் பேரே)
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா? Empty Re: தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum