ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

3 posters

Go down

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா Empty அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 31, 2012 7:14 am

கோலாலம்பூர்,மே.31-


அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா 9afa8e85-edf5-4390-b5e8-378a3d029757_S_secvpf


அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால்
மட்டுமே இறுதிச்சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற
இக்கட்டான சூழலில் இந்தியாவும், அர்ஜென்டினாவும் நேற்று மோதின. இந்த
ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்றதுடன்,
தொடரிலிருந்தும் வெளியேறியது இந்திய அணி.


அர்ஜென்டினா அணி 37, 38 மற்றும் 58-வது நிமிடங்களில் கோல் அடித்தது.
இந்தியத் தரப்பில் சர்தார் சிங் 48-வது நிமிடத்திலும், ரகுநாத் 61-வது
நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணியின் மிக மோசமான தடுப்பாட்டத்தால்
அர்ஜென்டினா வீரர்கள் எளிதாகக் கோல் அடித்தனர். அதுமட்டுமின்றி
ஆரம்பத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை கோலாக மாற்ற இந்திய வீரர்கள்
தவறினர்.


இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 2-ல் வெற்றி கண்டு 6
புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய
அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றாலும்
பலனில்லை.


ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அஸ்லான் ஷா
ஹாக்கிப் போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, இப்போது மோசமான தோல்வி
கண்டிருப்பது ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா Empty Re: அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

Post by ராஜா Thu May 31, 2012 10:40 am

நன்றி இந்தியா ஹாக்கி அணியினை பஞ்சாப் சிங்குகளிடம் இருந்து மீட்டு திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் இந்தியா உலக சாம்பியன் ஆகலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா Empty Re: அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

Post by பாலாஜி Thu May 31, 2012 2:03 pm

சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா Empty Re: அஸ்லான் ஷா ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum