ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

5 posters

Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு Empty அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 9:20 pm

வாஷிங்டன், மே. 30 -

வரும் நவம்பர் மாதம்
நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய
அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க
அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்று வந்தது







அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு 760049c5-6fa1-4366-b063-040d931672e8_S_secvpf





இத்தேர்தலில் மாசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி,
பென்சில்வேனிய முன்னாள் செனட்டர் சான்டோரம், முன்னாள் சபாநாயகர் கின்கிரீச்
உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியிட்டனர்.

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் மிட் ரோம்னிதான் குடியரசுக் கட்சி சார்பாக
அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள்
அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதன்படி டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தலில் மிட் ரோம்னி
வென்றதன் மூலம் அதிபருக்கான வேட்பாளர் ஆகிறார் என்பது உறுதியானது.

அமெரிக்க வரலாற்றில் மோர்மோன் கிறிஸ்தவப் பிரிவிலிருந்து அதிபர் வேட்பாளராகின்ற
முதல் நபர் மிட் ரோம்னிதான். வரும் ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் நடக்கவுள்ள
குடியரசுக் கட்சி மாநாட்டில், இக்கட்சியின் வேட்பாளராக மிட் ரோம்னி
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக வேட்பாளராக நிற்பதற்காக போட்டியிட்ட நான்கு பேரில்
மற்றவர்கள் அனைவரையும் விட மிகப் பெரும்பான்மையான ஆதரவை மிட் ரோம்னி
பெற்றுள்ளார்.

1144 உறுப்பினர்களின் ஆதரவு கிடைப்பவரே அதிபர் வேட்பாளராக முடியும் என்ற நிலையில் 1183 உறுப்பினர்களின்
ஆதரவை ரோம்னி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 10:05 pm

அடுத்து ஒரு மோர்மோன் ஜனாதிபதியா பயம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

Post by முரளிராஜா Wed May 30, 2012 10:07 pm

செய்தி பகிர்வுக்கு நன்றி ரமேஷ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

Post by அசுரன் Wed May 30, 2012 10:07 pm

அமெரிக்காவுல யாரு ஜனாதிபதியா வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆகப்போறது இல்ல... பகிர்வுக்கு நன்றி ரமேஷ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 30, 2012 10:49 pm

ஈழத்தமிழருக்கு ஆதரவு அளிப்பாரா ?
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum