ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

+6
ராஜா
சார்லஸ் mc
முரளிராஜா
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 9:09 pm

வாஷிங்டன், மே. 30 -

வரும் (2014) நாடாளுமன்றத்
தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கிகளில் கணக்கு
வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம்
என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா
தெரிவித்துள்ளார்.


பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 1ea215d1-d859-4e35-bb30-c0e1e1d574e9_S_secvpf



அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஏற்பாடு
செய்திருந்த விழா ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா கலந்து கொண்டார். அப்போது
அவரிடம் ஒரு பார்வையாளர் 'நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில்
ரகசியமாக கணக்கு வைத்திருக்கும் 800 இந்தியர்களின் முழு விவரங்களையும்
வெளியிடுவீர்களா?' என்று கேட்டார்.

இதற்கு யஷ்வந்த்
சின்ஹா பதிலளித்து பேசியதாவது 'தற்போதுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்த
கணக்கு விவரங்களை வெளியிடாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ்
அக்கறை காட்டவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா ஆட்சிக்கு
வந்தால், அக்கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம்' என்றார்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 10:02 pm

அதையும்தான் பார்க்கப் போகிறோம். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by அசுரன் Wed May 30, 2012 10:08 pm

முன்னாடி பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது காமெடி காங்கிரஸ் இப்படி சொல்லி்த்தான் ஆட்சிக்கு வந்தார்கள். என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by முரளிராஜா Wed May 30, 2012 10:10 pm

அட போங்கப்பா காமெடி பண்ணிகிட்டு சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by அசுரன் Wed May 30, 2012 10:11 pm

முரளிராஜா wrote:அட போங்கப்பா காமெடி பண்ணிகிட்டு சிரி
யாரு பன்னி கிட்டுவா? அவரு யாரு எம்பியா? காங்கிரஸ்ன்னாலே காமெடிதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by முரளிராஜா Wed May 30, 2012 10:13 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:அட போங்கப்பா காமெடி பண்ணிகிட்டு சிரி
யாரு பன்னி கிட்டுவா? அவரு யாரு எம்பியா? காங்கிரஸ்ன்னாலே காமெடிதான்
இங்க அரட்டை அடிக்கலாமா? :farao:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by சார்லஸ் mc Thu May 31, 2012 5:37 am

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா ஆட்சிக்கு
வந்தால், அக்கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவோம்' என்றார்.”


ஆக ... இது தோ்தலை முன்னிட்டு சொல்லப்பட்ட வாக்குறுதி. எனவே, இந்த வாா்த்தையை நம்பி பிரயோசனமில்லை. பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 440806

கடுமையான நடவடிக்கை அப்படிப்பட்டவா்கள்மேல் எடுப்போம் என்று கூறாதது ஏனோ??!! அதிர்ச்சி அதிர்ச்சி பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 56667 பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 56667


பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 154550பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 154550பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 154550பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 154550பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by ராஜா Thu May 31, 2012 11:23 am

வாழ்த்துக்கள் , நீங்களாவது சொன்னதை செய்யுறீங்களான்னு பார்ப்போம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by பிளேடு பக்கிரி Thu May 31, 2012 11:38 am

செய்தால் உண்மையில் பாராட்ட பட வேண்டிய விஷயம் தான்..
பார்ப்போம்.. அருமையிருக்கு



பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by இரா.பகவதி Thu May 31, 2012 7:58 pm

ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா Empty Re: பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum