Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
+7
balakarthik
சார்லஸ் mc
பாலாஜி
அசுரன்
யினியவன்
பிளேடு பக்கிரி
ஹர்ஷித்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
தி.மு.க மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுக்க தயங்கமாட்டேன்'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய அக்கட்சித் தலைவர் கருணாநிதி, கடந்த காலத்திலும் மத்தியில் கூட்டணி அரசில் தி.மு.க பங்கேற்றுள்ளது. கூட்டணி அரசில் பங்கேற்றாலும் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதில் தயக்கம் காட்டியதில்லை.
முடிந்தவரையில் மத்திய அரசை இணங்கவைக்க முயற்சி செய்வோம். மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காப்பதற்காக அரசிலிருந்து வெளியேறுவோம்.
சாதாரண மனிதனை பாதிக்காத வகையில் மத்திய அரசும், மாநில அரசும் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தினார்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1205/30/1120530014_1.htm

Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
கீழ்பாக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ....
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
Guest- Guest
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
இவரு மைன்ட் வாய்ஸ் என்னன்னவோ உளரும் - அதை யாரு கேட்டு பப்ளிக் பண்றது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
அண்ணே நீங்க தெய்வம்னே... நாளைக்கு என்ன, இன்னைக்கே சொல்லிட்டாரு... நேர்காணலில் நிருபர்கள் அவரை மடக்கி பிடிச்சிட்டாங்க.... அந்த கேசட்டை எடுன்னு சொல்லி அவரு வேற ஏதோ பேப்பரை தீவிரமா படிப்பது போல பாவ்லா காட்டினாரு...பிளேடு பக்கிரி wrote:நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
புதிய தலைமுறை செய்திகளில் தான் இவ்வளவு கூத்தும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
நாராயண இந்த --- தொல்லை தாங்க முடியல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
அந்த கோடிட்ட இடத்துக்கு சரியான விடை கொசு தானே ஜிவை.பாலாஜி wrote:நாராயண இந்த --- தொல்லை தாங்க முடியல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
அசுரன் wrote:அந்த கோடிட்ட இடத்துக்கு சரியான விடை கொசு தானே ஜிவை.பாலாஜி wrote:நாராயண இந்த --- தொல்லை தாங்க முடியல
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
பெட்ரோல் விலைவாசி குறைப்பிற்காக இவா் ஒருவராவது குரல் கொடுக்கிறாரே என்று சந்தோஷப்படுங்கள். எப்படியோ விலைவாசி குறைந்தால் சாி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
ரொம்ப பலமா கை தட்டாதீங்க ஜேன் - கொசு செத்துடப் போவுது.ஜேன் செல்வகுமார் wrote:அசுரன் wrote:அந்த கோடிட்ட இடத்துக்கு சரியான விடை கொசு தானே ஜிவை.பாலாஜி wrote:நாராயண இந்த --- தொல்லை தாங்க முடியல
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
» ‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள்
» பேரறிவாளன் உள்பட 3 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|