ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by அசுரன் Tue May 29, 2012 6:20 pm

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்


பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இந்த பாடலை எனது மகளை மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் ரசித்து பார்த்தேன். என்ன ஒரு ஆனந்தம் நண்பர்களே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by balakarthik Tue May 29, 2012 7:05 pm

கவியரசரின் வரிகளாயிற்றே அப்படித்தான் இருக்கும் மீண்டும் ஒருமுறை காணுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by அசுரன் Tue May 29, 2012 7:10 pm

கேட்டுக்கிட்டே இருக்கேன் பாலா... மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by யினியவன் Tue May 29, 2012 7:13 pm

சூப்பர் பாடல் பகிர்வுக்கு நன்றி - அதனினும் சூப்பர் நீங்க ரசித்த விதம் - மகளை மடியினில் கிடத்தி அந்தக் குட்டியின் சிரிப்பினை அனுபவித்து இப்பாடலை ரசித்தது தான் சூப்பரோ சூப்பர் வாத்தியாரே. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by ராஜா Tue May 29, 2012 7:17 pm

சூப்பருங்க இன்று வீட்டுக்கு போனவுடன் பாடிட வேண்டியது தான் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by அசுரன் Tue May 29, 2012 7:17 pm

யினியவன் wrote:சூப்பர் பாடல் பகிர்வுக்கு நன்றி - அதனினும் சூப்பர் நீங்க ரசித்த விதம் - மகளை மடியினில் கிடத்தி அந்தக் குட்டியின் சிரிப்பினை அனுபவித்து இப்பாடலை ரசித்தது தான் சூப்பரோ சூப்பர் வாத்தியாரே. சூப்பருங்க
நன்றி இனியவரே! 12 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையல்லவா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by அசுரன் Tue May 29, 2012 7:18 pm

ராஜா wrote: சூப்பருங்க இன்று வீட்டுக்கு போனவுடன் பாடிட வேண்டியது தான் .

அண்ணே நாமெல்லாம் ஒரே குரூப்பு... (வடிவேலு பாணியில்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by யினியவன் Tue May 29, 2012 7:19 pm

ராஜா wrote: சூப்பருங்க இன்று வீட்டுக்கு போனவுடன் பாடிட வேண்டியது தான் .

கேட்டேன்னு தான் சொன்னாரு - பாடினேன்னு சொன்னாரா?

அப்புறம் உங்க இஷ்டம் - பாயையும் தலையணையும் முற்றத்தில போட்டு - அந்த நிலாவத்தான் நா கையில புடிச்சேன்னு அந்தப் பாட்டையும் பாடுங்க ராஜா. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by அசுரன் Tue May 29, 2012 7:21 pm

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க இன்று வீட்டுக்கு போனவுடன் பாடிட வேண்டியது தான் .

கேட்டேன்னு தான் சொன்னாரு - பாடினேன்னு சொன்னாரா?

அப்புறம் உங்க இஷ்டம் - பாயையும் தலையணையும் முற்றத்தில போட்டு - அந்த நிலாவத்தான் நா கையில புடிச்சேன்னு அந்தப் பாட்டையும் பாடுங்க ராஜா. புன்னகை

அண்ணே அந்த நினைப்பு இன்னும் ரெண்டு வருசத்துக்கு வேணாம்ணே! எதிர்ப்பு


Last edited by வாத்தியார் on Tue May 29, 2012 7:23 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by ராஜா Tue May 29, 2012 7:22 pm

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க இன்று வீட்டுக்கு போனவுடன் பாடிட வேண்டியது தான் .
கேட்டேன்னு தான் சொன்னாரு - பாடினேன்னு சொன்னாரா? அப்புறம் உங்க இஷ்டம் - பாயையும் தலையணையும் முற்றத்தில போட்டு - அந்த நிலாவத்தான் நா கையில புடிச்சேன்னு அந்தப் பாட்டையும் பாடுங்க ராஜா. புன்னகை
அதுக்கென்ன அதையும் அடுத்த weekend பாடிடுறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல் Empty Re: இறைவன் குடிகொண்ட இடங்களாக சொல்லப்படும் வரிகள் அடங்கிய சினிமா பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum