ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
டவுட்' தனபாலு Poll_c10டவுட்' தனபாலு Poll_m10டவுட்' தனபாலு Poll_c10 
VENKUSADAS
டவுட்' தனபாலு Poll_c10டவுட்' தனபாலு Poll_m10டவுட்' தனபாலு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
டவுட்' தனபாலு Poll_c10டவுட்' தனபாலு Poll_m10டவுட்' தனபாலு Poll_c10 
VENKUSADAS
டவுட்' தனபாலு Poll_c10டவுட்' தனபாலு Poll_m10டவுட்' தனபாலு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டவுட்' தனபாலு

5 posters

Go down

டவுட்' தனபாலு Empty டவுட்' தனபாலு

Post by கேசவன் Tue May 29, 2012 11:02 am

தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன்: எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதும், நமது தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதும், ஒரு லிட்டர் பெட்ரோல் எட்டு ரூபாய் நஷ்டத்தில் விற்கப்படுகிறது என்பதும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தெரியும்.

டவுட் தனபாலு: அது மட்டுமில்ல... உங்க மத்திய அரசு, எந்தப் பிரச்னையா இருந்தாலும், அடுத்தவங்க மேல தான் பழி போட்டுட்டே இருக்குமே தவிர, ஒரு நாளும், பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்காது அப்படிங்கிறதும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குத் தெரியும்...!


****

மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்: சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் தான் நிலக்கரி சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்
பட்டன. இதில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை.

டவுட் தனபாலு: ராஜா கூடத்தான் கருணாநிதி, சோனியாவின் அனுமதியுடன் அலைக்
கற்றைகளை ஒதுக்கியிருப்பாரு... அதுக்காக, அதை சரின்னு ஒப்புக்க முடியுமா...? அடிமாட்டு விலைக்கு சுரங்கங்களைக் கொடுத்தீங்களா,
இல்லையா...? அதைச் சொல்லுங்க...!


*****

பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி: டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்கவில்லை. டீசல் கார்களுக்கு, ஒரே நேரத்தில், 80 ஆயிரம் ரூபாய் வரி விதிப்பது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

டவுட் தனபாலு: இப்படி மாத்தி மாத்தி யோசிக்கிறதுக்கு பதிலா, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு இந்தியாவுல எந்த எரிபொருள் வாகனமும் உற்பத்தி செய்யக் கூடாதுன்னு ஒரே போடா போட்டுடுங்க... எரிபொருள் மிச்சமாகும்... சுற்றுச்சூழல் பச்சை பசேல்னு ஆகிடும்..

dinamalar


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டவுட்' தனபாலு 1357389டவுட்' தனபாலு 59010615டவுட்' தனபாலு Images3ijfடவுட்' தனபாலு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டவுட்' தனபாலு Empty Re: டவுட்' தனபாலு

Post by யினியவன் Tue May 29, 2012 2:40 pm

செய்தி பகிர்வுக்கு நன்றி கேசவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டவுட்' தனபாலு Empty Re: டவுட்' தனபாலு

Post by முரளிராஜா Tue May 29, 2012 2:55 pm

பகிர்வுக்கு நன்றி கே7
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டவுட்' தனபாலு Empty Re: டவுட்' தனபாலு

Post by அசுரன் Tue May 29, 2012 3:03 pm

டவுட்டு தனபாலு பதில்கள் அருமை கேசவரே மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டவுட்' தனபாலு Empty Re: டவுட்' தனபாலு

Post by positivekarthick Tue May 29, 2012 6:43 pm

அருமை அற்ப்புதம் ...நன்றி


டவுட்' தனபாலு Pடவுட்' தனபாலு Oடவுட்' தனபாலு Sடவுட்' தனபாலு Iடவுட்' தனபாலு Tடவுட்' தனபாலு Iடவுட்' தனபாலு Vடவுட்' தனபாலு Eடவுட்' தனபாலு Emptyடவுட்' தனபாலு Kடவுட்' தனபாலு Aடவுட்' தனபாலு Rடவுட்' தனபாலு Tடவுட்' தனபாலு Hடவுட்' தனபாலு Iடவுட்' தனபாலு Cடவுட்' தனபாலு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டவுட்' தனபாலு Empty Re: டவுட்' தனபாலு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum