ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by முரளிராஜா Mon May 28, 2012 1:35 pm

சென்னை: பெட்ரோல் விலை உயர்வை அடுத்து தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் தட்டுப்பாடு நேற்று மேலும் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் கிடைக்காமல் அல்லாடினர்.

மத்திய அரசு கடந்த 23ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் விலையை ஓரேயடியாக லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடாகி விடடது. போதிய வினியோகம் இல்லாததால் பல பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை. மீதமுள்ள பங்குகள் பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கும் வரை திறந்துவிட்டு காலியானவுடன் மூடுவிடுகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நிலவி வரும் இந்த தட்டுப்பாடு நேற்று மேலும் அதிகரித்தது. சென்னையில் யூரோ 4 வகை டீசல் வினியோகம் இல்லாததால் தான் இந்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னைக்கு வெளியே யூரோ 3 வகை டீசல் விற்கப்படுகிறது. ஆனால் யூரோ 3 வகை டீசலால் காற்று அதிகளவில் மாசுபடும் என்பதால் சென்னை நகருக்குள் அந்த வகை டீசலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்த தட்டுப்பாடு தீரும் என்று பெட்ரோல் முகவர்கள் தெரிவித்தனர். சென்னையில் மட்டும் 5 லட்சம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவு வினியோகம் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

நேற்று சுமார் 40 முதல் 50 சதவீத பங்குகள் மூடியிருந்தன. அதனால் மீதமுள்ள பங்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனர்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by ராஜா Mon May 28, 2012 1:45 pm

சீனா , ஜப்பான் போல இனிமேல் எல்லோரும் cycle உபயோகபடுத்த வேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by உமா Mon May 28, 2012 2:02 pm

பெட்ரோல் பங்க்கில் உள்ள கூட்டத்தை கிளேயர் செய்ய போலிஸ் நிறுத்தப்பட்டுள்ளது இங்கே.
அந்த அளவு கூட்டம்.... என்ன கொடுமை சார் இது
கோபம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 2:04 pm

உமா wrote:பெட்ரோல் பங்க்கில் உள்ள கூட்டத்தை கிளேயர் செய்ய போலிஸ் நிறுத்தப்பட்டுள்ளது இங்கே.
அந்த அளவு கூட்டம்.... என்ன கொடுமை சார் இது
கோபம்

உண்மை தான்.நேற்று கூட என் மனைவியுடன் சென்றபோது பெட்ரோல் இல்லாமல் நான் பட்ட பாடு இருக்கிறதே!இன்று காலையும் கூட கிடைக்க வில்லை.இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by முரளிராஜா Mon May 28, 2012 2:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:

உண்மை தான்.நேற்று கூட என் மனைவியுடன் சென்றபோது பெட்ரோல் இல்லாமல் நான் பட்ட பாடு இருக்கிறதே!இன்று காலையும் கூட கிடைக்க வில்லை.இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.
எங்கேயும் வெளியே அழைச்சிட்டு போலனு அவங்க கோபமாக இருந்ததால உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுதா இல்லையா ஜேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 2:10 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:

உண்மை தான்.நேற்று கூட என் மனைவியுடன் சென்றபோது பெட்ரோல் இல்லாமல் நான் பட்ட பாடு இருக்கிறதே!இன்று காலையும் கூட கிடைக்க வில்லை.இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.
எங்கேயும் வெளியே அழைச்சிட்டு போலனு அவங்க கோபமாக இருந்ததால உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுதா இல்லையா ஜேன் ஒன்னும் புரியல
கோவம் இருந்தாலும் கோவம் இல்லைனாலும் எனக்கு சோறு கிடையாது அண்ணா.உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லப்போறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by ஜாஹீதாபானு Mon May 28, 2012 2:11 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by உமா Mon May 28, 2012 2:20 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கோவம் இருந்தாலும் கோவம் இல்லைனாலும் எனக்கு சோறு கிடையாது அண்ணா.உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லப்போறேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அப்போ நீங்க சாப்டறது இல்ல. மண்டையில் அடி
உங்க பொண்டாட்டி கிட்ட சொல்றேன் இருங்க.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 2:23 pm

உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கோவம் இருந்தாலும் கோவம் இல்லைனாலும் எனக்கு சோறு கிடையாது அண்ணா.உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லப்போறேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அப்போ நீங்க சாப்டறது இல்ல. மண்டையில் அடி
உங்க பொண்டாட்டி கிட்ட சொல்றேன் இருங்க.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by முரளிராஜா Mon May 28, 2012 2:43 pm

உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கோவம் இருந்தாலும் கோவம் இல்லைனாலும் எனக்கு சோறு கிடையாது அண்ணா.உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லப்போறேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அப்போ நீங்க சாப்டறது இல்ல. மண்டையில் அடி
உங்க பொண்டாட்டி கிட்ட சொல்றேன் இருங்க.
அந்த நல்ல காரியத்தை உடனே செய்ங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள் Empty Re: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க், பங்காக அலையும் வாகன ஓட்டிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய மறுப்பது ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசின் அருமையான பதில்
» வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...
» மூடாத ரயில்வே கேட்டை கடந்த சரக்கு ரயில்; வாகன ஓட்டிகள் சுதாரித்ததால், விபத்து தவிர்ப்பு
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
» நாடு முழுவதும் 24ஆம் தேதி பெட்ரோல் பங்க் மூடல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum