Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
+15
அசுரன்
உமா
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
சார்லஸ் mc
சிங்கம்
கேசவன்
ரா.ரா3275
மகா பிரபு
ஹர்ஷித்
முரளிராஜா
ராஜா
யினியவன்
பிஜிராமன்
19 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
அன்பான உறவுகளே,
இம்மாதம் முப்பதாம் இன்நாளில் நானும்
நம்முடைய சென்னைக்கு நண்பகலில் சென்று
திருவல்லி கேணியிலே திட்டப்படி தங்கி
ஒருநாள் வெற்றி(யை) ஒருமனதாய் நன்கடைய
படிப்பிற்கும் என்றன் பணிக்கும் வெளியே
அடியெடுத்து செல்லுமெனை அன்பால் அழகாய்
வாழ்த்திட வேண்டுகிறேன் நான்
அந்நாள் முதல் சில வருடம் எந்தன் ஆன்லைன் விளக்கு எரியாது நம் ஈகரையில்.
உங்கள் அன்பாலே இவ்வளவு நாள் கட்டுண்டு இருந்தேன் சில காலம் கட்டவிழ்கிறேன். உங்கள் ஆசியோடும் அன்போடும்.........
நன்றிகள் உறவுகளே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
வாழ்த்துகள் ராமன் - சென்று வருக - வென்று வருக.
மெரீனா பக்கம் போயி சில்மிஷப் பட்டத்த
பறக்க விடாம வேலையைப் பாருங்க ஒழுங்கா.
மெரீனா பக்கம் போயி சில்மிஷப் பட்டத்த
பறக்க விடாம வேலையைப் பாருங்க ஒழுங்கா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
வாழ்த்துக்கள் ராமன் , எப்போ தேர்வு எழுதுவதாக உத்தேசம் ??
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
வாழ்த்துகள் ராமன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
எங்கே நண்பா நீங்கள் இப்படி வெண்பா மூலம் தெரிவித்தால் எங்களுக்கு எப்படி புரியும்.அதென்ன சில வருடம்?நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்லவும்.
சென்னையில் எங்கே என தெரியப்படுத்தவும் நிச்சயம் வந்து பார்க்கிறேன்.தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தவும்.
சென்னையில் எங்கே என தெரியப்படுத்தவும் நிச்சயம் வந்து பார்க்கிறேன்.தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தவும்.
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
யினியவன் wrote:வாழ்த்துகள் ராமன் - சென்று வருக - வென்று வருக.
மெரீனா பக்கம் போயி சில்மிஷப் பட்டத்த
பறக்க விடாம வேலையைப் பாருங்க ஒழுங்கா.
மிக்க நன்றிகள் அண்ணா...........
சில்மிஷப் பட்டம் விட ஆசை தான் ஆனால் நேரம் இருக்காது அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
ராஜா wrote:வாழ்த்துக்கள் ராமன் , எப்போ தேர்வு எழுதுவதாக உத்தேசம் ??
மிக்க நன்றிகள் அண்ணா தேர்வு 2013 இல் எழுத உள்ளேன் அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
முரளிராஜா wrote:வாழ்த்துகள் ராமன்
நன்றிகள் முரளி அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
ஒரு ஆர்வத்தில் வெண்பா வடிவில் எழுதி விட்டேன்......ஜேன் செல்வகுமார் wrote:எங்கே நண்பா நீங்கள் இப்படி வெண்பா மூலம் தெரிவித்தால் எங்களுக்கு எப்படி புரியும்.அதென்ன சில வருடம்?நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்லவும்.
சென்னையில் எங்கே என தெரியப்படுத்தவும் நிச்சயம் வந்து பார்க்கிறேன்.தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்தவும்.
நன்றிகள் ஜேன்........நான் சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் உள்ள ஹாப்பி மேன்சியன் இல் தங்க போகிறேன்......என் தொலைபேசி எண் : 8973372199 சந்திக்கலாம் நண்பா ஒரு நாள்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்
ராமா நீ இப்படி ஒரு வருஷம் பிரியிறேன்னு சொல்ற்றியே?
உன்ன விட்டா எனக்கு ஓட்டுரதுக்கு வேற யாரு இருக்கா?
வெற்றியடைய வாழ்த்துக்கள ராமன்.
உன்ன விட்டா எனக்கு ஓட்டுரதுக்கு வேற யாரு இருக்கா?
வெற்றியடைய வாழ்த்துக்கள ராமன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அன்பால் மலரும் பூ - விடுகதைகள்
» அழகாய் ஒரு “அ“..
» ஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்!
» அழகாய் பூக்குதே!...
» வயதானாலும் அழகாய் தெரிய
» அழகாய் ஒரு “அ“..
» ஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்!
» அழகாய் பூக்குதே!...
» வயதானாலும் அழகாய் தெரிய
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|