Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
+5
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
கே. பாலா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
பூனைகளால் அவர் கடும் தொல்லைகளுக்கு ஆளானார். அவரால் சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடும்போது அவை டைனிங் டேபிளில் ஏறி சாப்பாட்டை தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
ஏனெனில், தரையில் படுத்து தூங்காமல் அவரது சொகுசு படுக்கையில் ஏறி உறங்குகின்றன. இதனால் தூக்கமின்றி அவதிப்பட்ட அவர் பூனைகளை எங்காவது கொண்டுபோய் விடும்படி தனது மனைவியிடம் கூறினார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுத்து விட்டார்.
இதனால் மனம் வெறுத்த அவர் ஒரு விபரீத முடிவுக்கு சென்றார். அதாவது தனது மனைவி மீது இஸ்ரேலில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி இவர்களை சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார். ஆனால், தனது செல்ல பிராணிகளான பூனைகளை விட்டு பிரியமுடியாது என மனைவி மறுத்து விட்டார். எனவே அவரை கணவர் விவாகரத்து செய்து விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.
மாலைமலர்

Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
அந்தம்மா அவங்க கணவரைத் தான் முதல் பூனையா வளர்கறாங்க - அது தெரியாம அவரு கேசு போட்டுட்டாரு.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
சற்று அதிகமா நீங்க வேற அண்ணா எதோ பிளான் பண்ணிதான் செஞ்சாங்கன்னு தெரியுது இதுல பூனை மேல பழி.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.![]()
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
ஜாஹீதாபானு wrote:![]()
![]()
திருட்டு பூனை மாதிரி ஏன் முழிக்கறீங்க?முரளிராஜா wrote:![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
பாட்டி ஏன் முழிக்கறாங்கனு தெரியாம நான் முழிக்கறேன்யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:![]()
திருட்டு பூனை மாதிரி ஏன் முழிக்கறீங்க?முரளிராஜா wrote:![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
யினியவன் wrote:அந்தம்மா அவங்க கணவரைத் தான் முதல் பூனையா வளர்கறாங்க - அது தெரியாம அவரு கேசு போட்டுட்டாரு.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
ஜேன் செல்வகுமார் wrote:சற்று அதிகமா நீங்க வேற அண்ணா எதோ பிளான் பண்ணிதான் செஞ்சாங்கன்னு தெரியுது இதுல பூனை மேல பழி.ராஜா wrote:550 பூனைகள் என்பது சற்று அதிகம் தான் ......கே. பாலா wrote:இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் செல்ல பிராணிகளாக பூனையை வளர்த்து வருகிறார். இவர் சுமார் 550 பூனைகளை வளர்த்து வருகிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.![]()
பிளான் success
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|