ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

+7
ராஜா
balakarthik
கேசவன்
யினியவன்
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
jesudoss
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by jesudoss Mon May 28, 2012 11:58 am

குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது.
ஏனென்றால் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சுரைக்காய் ஜூஸ்:
இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.

தர்பூசணி ஜூஸ்: இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.

ஆரஞ்சு ஜூஸ்: இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.

கேரட் ஜூஸ்: இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.

திராட்சை ஜூஸ்: இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்.




viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 154550 உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 154550 உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by பிளேடு பக்கிரி Mon May 28, 2012 12:01 pm

இப்படி உசுபேத்தி விட்டு நிறைய முயற்சி பண்ணியாச்சு.. சோகம்



உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 12:20 pm

பிளேடு பக்கிரி wrote:இப்படி உசுபேத்தி விட்டு நிறைய முயற்சி பண்ணியாச்சு.. சோகம்
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by யினியவன் Mon May 28, 2012 12:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்படி உசுபேத்தி விட்டு நிறைய முயற்சி பண்ணியாச்சு.. சோகம்
ஆமோதித்தல்
பர்சு தான் இளைத்து விட்டதோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by ஹர்ஷித் Mon May 28, 2012 12:24 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்படி உசுபேத்தி விட்டு நிறைய முயற்சி பண்ணியாச்சு.. சோகம்
ஆமோதித்தல்
பர்சு தான் இளைத்து விட்டதோ? புன்னகை

பாதி இளைக்கும் போதே அலாட் ஆகிட்டோம்ல.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by கேசவன் Mon May 28, 2012 12:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 1357389உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 59010615உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Images3ijfஉடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by யினியவன் Mon May 28, 2012 12:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:பாதி இளைக்கும் போதே அலாட் ஆகிட்டோம்ல.
அந்த சந்தோஷத்தில ரெண்டு சுத்து பெருத்திருப்பீங்களே - புத்திசாலி ஆச்சே நீங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by balakarthik Mon May 28, 2012 12:51 pm

இப்போ ஒல்லியாகி என்ன ஒலிம்பிக்சுலையா ஒடபோறோம் இருக்கிறது எதுவா இருந்தாலும் அதுவே எனக்கு போதும் அதுனால நான் இதெல்லாம் ஒரி பண்ணிக்கிறது இல்லே நமக்கு சித்தப்பா பெரிப்பாவெல்லாம் பார்த்தாச்சு நாம வெறும் துக்கடா


ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by யினியவன் Mon May 28, 2012 1:00 pm

balakarthik wrote:இப்போ ஒல்லியாகி என்ன ஒலிம்பிக்சுலையா ஒடபோறோம் இருக்கிறது எதுவா இருந்தாலும் அதுவே எனக்கு போதும் அதுனால நான் இதெல்லாம் ஒரி பண்ணிக்கிறது இல்லே நமக்கு சித்தப்பா பெரிப்பாவெல்லாம் பார்த்தாச்சு நாம வெறும் துக்கடா
அதானே பக்கடா சாப்பிட்டு அக்கடான்னு இருப்போம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by ராஜா Mon May 28, 2012 1:14 pm

தகவலுக்கு நன்றி ஜேசுதாஸ் நன்றி

இன்னிக்கே எல்லா ஜூஸ்சையும் வாங்கி குடித்து விடுகிறேன் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum