Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தி.மு.க. ஆதரவை கேட்கபோவதாக சுதீஷ் பேட்டி
Page 1 of 1
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தி.மு.க. ஆதரவை கேட்கபோவதாக சுதீஷ் பேட்டி
புதுக்கோட்டை, மே. 28-
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலையொட்டி தே.மு.தி.க. தேர்தல் அலுவலகம் திறப்புவிழா மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த தே.மு.திக. மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வு தான் அ.திமு.க.வின் சாதனைகளாக உள்ளது. தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா? என்ற சாவலை ஏற்று சங்கரன் கோவில் தேர்தலில் போட்டியிட்டோம்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலை போல புதுக்கோட்டை தேர்தல் இருக்காது. சங்கரன்கோவிலில் 22 அமைச்சர்கள் தான் பிரசாரத்தில் களம் இறக்கப்பட்டனர். ஆனால் புதுக்கோட்டையில் 32 அமைச்சர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தே.மு.தி.க. வெற்றி பெற்றால் நாட்டில் விலைவாசி குறையும். இந்த வெற்றி என்பது ஆளுங்கட்சியினர் செய்து வரும் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பாகவும், படிப்பினையாகவும் அமையும். இந்த தேர்தல் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையேயான போட்டியில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும்தான் போட்டி. தொகுதி மக்களிடம் நீதி கேட்க கட்சி தலைவர் விஜயகாந்த் ஜுன் 5-ந்தேதி புதுக்கோட்டை வருகிறார்.
தொடர்ந்து 4 நாட்கள் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்வார். இந்த தேர்தலை தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து சந்திக்கிறது. தே.மு.தி.க. இளைஞர்களின் ஒருமித்த கருத்தோடு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. ஆதரவை கேட்க வேண்டும் என்று மாநில செயலாளர் என்ற முறையில் நான் கட்சி தலைவர் விஜயகாந்திடம் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-மாலை மலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» சிறீலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவை பெற உடனே கையெழுத்து இடுவோம்!
» இலங்கையின் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும்: நெடுமாறன்
» விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|