ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

+2
இரா.பகவதி
மகா பிரபு
6 posters

Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by மகா பிரபு Sun May 27, 2012 10:05 am

லண்டன்: கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காணமுடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த மாணவன், விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு தீர்வு கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் விஞ்ஞானிகள் சக்திவாய்ந்த கணிப்பொறி மூலம் தீர்வுக்கு முயற்சித்த அடிப்படை துகள் இயக்கவியல் கொள்கை தொடர்பானவற்றிற்கும் ரேய் தீர்வு கண்டுபிடித்ததாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பந்தை சுவற்றில் எரியும் போது, பந்தின் திசை , சுவற்றில் பந்து எவ்வாறு பட்டு திரும்பும் என்பதை உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆராய முடியும் எனவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty Re: நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by இரா.பகவதி Sun May 27, 2012 10:24 am

சூப்பருங்க ஜாலி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty Re: நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by ரிபாஸ் Sun May 27, 2012 11:18 am

சூப்பருங்க சூப்பருங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty Re: நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by பிளேடு பக்கிரி Sun May 27, 2012 11:41 am

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு



நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty Re: நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by யினியவன் Sun May 27, 2012 11:48 am

சூப்பருங்க - ஆனா விளக்கினாலும் நம்மளுக்கு புரியாதுங்கோ.

மகா பிரபு wrote:இதன் மூலம் பந்தை சுவற்றில் எரியும் போது, பந்தின் திசை , சுவற்றில் பந்து எவ்வாறு பட்டு திரும்பும் தினமலர்

இத நம்ம பகவதியே சொல்லுவாரே - ஒரு பொண்ண பார்த்து அவரு கண்ணடி ச்சா அப்புறம் அதோட ரியாக்ஷன் அவளோட கையாலையோ இல்ல அண்ணன்காரன் மூலமாவோ எப்படி திரும்பும்ன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty Re: நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by பிரசன்னா Sun May 27, 2012 4:10 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்  Empty Re: நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum