ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

+5
Manik
ராஜ்அருண்
யினியவன்
அசுரன்
ராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by ராஜா Sat May 26, 2012 11:16 am


மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலித்தார். ‘ஆப் ஸ்டம்புக்கு’ வெளியே கிட்டத்தட்ட கீழே விழுந்து விடும் நிலையில் அவர் அடித்த சிக்சரை யாராலும் நம்ப முடியவில்லை.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் பந்து வீச்சில் சக நாட்டை சேர்ந்த பொல்லார்ட்டை அவுட் செய்தார். அவர் மைதானத்தை விட்டு வெளியேறும் போது பிராவோ அவரை பார்த்து கையசைத்து காதில் ஏதோ கூறினார். பிராவோவின் சைகை மூலம் என்ன சொன்னார் என்பது ரசிகர்களுக்கு புதிராக இருந்தது.

இதுகுறித்து பிராவோ கூறியதாவது:-

2 தினங்களுக்கு முன்பு அவர் (பொல்லார்ட்) எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில் லக்கேஜூகளுடன் நாட்டுக்கு திரும்ப தயாராக இருக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். ஆனால் இப்போது எனது முறை என்பதால் அவரை பார்த்து நான் லக்கேஜுகளுடன் நாட்டுக்கு செல்லுமாறு கூறினேன் என்றார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by ராஜா Sat May 26, 2012 11:19 am

சென்ற வருடம் நம் இந்திய அணி வீரர்கள் ஹர்பஜன் சிங் & ஸ்ரீசாந்த் அடித்துகொண்டனர். ஆனால் பொல்லார்ட் அந்த நெருக்கடியான நேரத்தில் அவுட் ஆன போதும் பிராவோ அடித்த கிண்டலுக்கு புன்னகைத்துவிட்டு சென்றார். இது தான் ஒரு உண்மையான sportsmanship
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by அசுரன் Sat May 26, 2012 11:19 am

பழக்கு பழி லக்கேஜிக்கு லக்கேஜ் ஆனா எஸ்எம்எஸ்க்கு பதில் நேரில் அற்புதம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by ராஜா Sat May 26, 2012 11:24 am

வாத்தியார் wrote:பழக்கு பழி லக்கேஜிக்கு லக்கேஜ் ஆனா எஸ்எம்எஸ்க்கு பதில் நேரில் அற்புதம்
சூப்பருங்க அதிலும் இருவரும் அந்த நேரத்தில் புன்னகைத்து கொண்டு சென்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது , நான் எங்கள் மாவட்ட அணி போட்டிகளில் கூட எதிரணியில் விளையாடும் சக நண்பர்களிடம் மைதானத்தில் கோபமாக நடந்திருக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by யினியவன் Sat May 26, 2012 12:13 pm

ராஜா wrote:நான் எங்கள் மாவட்ட அணி போட்டிகளில் கூட எதிரணியில் விளையாடும் சக நண்பர்களிடம் மைதானத்தில் கோபமாக நடந்திருக்கிறேன்.
நீங்க நடந்தீங்கன்றத நம்பறோம் - விளையாடினேன்னு சொல்லாததால. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by ராஜ்அருண் Sat May 26, 2012 12:20 pm

நான் எங்கள் மாவட்ட அணி போட்டிகளில் கூட எதிரணியில் விளையாடும் சக நண்பர்களிடம் மைதானத்தில் கோபமாக நடந்திருக்கிறேன்.


புன்னகை அம்பையரா இருந்தா அப்டித்தான் பாஸ் ,அடிக்கடி கோபம் வரும்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by ராஜா Sat May 26, 2012 12:30 pm

யினியவன் wrote:நீங்க நடந்தீங்கன்றத நம்பறோம் - விளையாடினேன்னு சொல்லாததால. புன்னகை
ராஜ்அருண் wrote: புன்னகை அம்பையரா இருந்தா அப்டித்தான் பாஸ் ,அடிக்கடி கோபம் வரும்
நான் விளையாடல உறவுகளே , அப்படி நான் சொல்லலியே. போட்டியை பார்க்குறப்போ கோபமா வருமுன்னு சொல்ல வந்தேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by யினியவன் Sat May 26, 2012 12:33 pm

ராஜா wrote:நான் விளையாடல உறவுகளே , அப்படி நான் சொல்லலியே. போட்டியை பார்க்குறப்போ கோபமா வருமுன்னு சொல்ல வந்தேன்.
இப்ப நீங்க நம்ம க்ரூப்பு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by Manik Sat May 26, 2012 3:06 pm

பாவம் பிராவோ குழந்தை மாதிரி உண்மையைலாம் வெளிய சொல்லிட்டாரு........ ஆனால் பின்விளைவு பத்தி யோசிக்காம சொல்லிட்டாரு....

பிராவோ இந்த நாள் உன் டைரில குறிச்சு வச்சுக்க........ அடுத்த வருசம் இதே நாள் இதே நேரம் ஐ.பி.எல் போட்டி நடந்துச்சுன்னா உன் ஓவர்ல 6 பந்துகளுக்கும் டொக்கு வச்சு உன்னை வெறுப்பேத்தல நான் பொலார்டு இல்ல பொல்லாத ஆர்ட்டும் இல்லடா.........

அப்படினு சொல்லிருப்பாரு பொலார்டு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 3:54 pm

விளையாட்டை விளையாட்டாக கொண்டு விளையாடவேண்டும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம் Empty Re: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்டிடம் பேசியது என்ன?: பிராவோ விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம்
» ஐ பிஎல்2021 டி20: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி
» :ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஜூனியர் உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum