ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்

Go down

தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம் Empty தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்

Post by முத்துராஜ் Sat May 26, 2012 11:11 am

இடுக்கி :தமிழக எல்லையை ஒட்டி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதிதாக ஏழு அணைகளை கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய அணைகள்:தமிழக - கேரள எல்லையை ஒட்டி, கேரளாவில் இடுக்கி
மாவட்டம் அமைந்துள்ளது. மலைப்பிரதேசமான இம்மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில்,
தமிழகத்தின் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த
ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இம்மாவட்டத்தில் தான், 116
ஆண்டு பழமை வாய்ந்த, முல்லை பெரியாறு அணை உள்ளது.இடுக்கி மாவட்டத்தில்
செங்கல்லாறு, தலையாறு மற்றும் வட்டவடா என, மூன்று ஆறுகளில் புதிய அணைகள்
கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில், செங்கல்லாறு திட்டத்தில்,
பட்டிசேரி, காந்தலூர் ஆகிய இடங்களில் இரு அணைகள் கட்டப்படும். தலையாறு
திட்டத்தில், அப்பர்சட்டு மூணாறு, லோயர்சட்டு மூணாறு மற்றும் தலையாறு ஆகிய
இடங்களில் மூன்று அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அறிக்கை தயார்:மேலும், வட்டவடா திட்டத்தில், ஒற்றமரம் மற்றும்
கொட்டுகொம்பூர் ஆகிய இரு இடங்களில் அணைகள் அமைக்கவும் அறிக்கை
தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இடுக்கி மாவட்டத்தில் ஏழு அணைகள் அமைக்க
ஆலோசிக்கப்படுகிறது. காவிரி நதியின் உபரி நீர், கேரளாவில் இருந்து
தமிழகத்துக்குள் வீணாகச் செல்வதை தடுக்கவும், சிறிய அளவிலான மின் உற்பத்தி,
நீர்ப்பாசனம், விவசாயம் ஆகியவற்றிற்கு பயன்படும் வகையிலும் அணைகள்
கட்டப்படவுள்ளன.

அரசுக்கு பரிந்துரை:மாநிலத்தில் அதிகளவு காய்கறி சாகுபடி
செய்யப்படும் இந்த மாவட்டத்தில், புதிதாக அணைகள் கட்டுவதன் மூலம் கூடுதலாக,
30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடியை அதிகரிக்கவும் முடியும்.
இதற்காக 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மாநில நீர்வளத்துறை
தயாரித்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளது.புதிய அணைகள் ஒவ்வொன்றும்
30 மீட்டர் முதல் 75 மீட்டர் உயரமும், அரை கி.மீ., நீளமும் கொண்டதாக
அமையும். இதற்கு மாநில திட்டக்குழு மற்றும் அமைச்சரவை அனுமதி விரைவில்
பெறப்படும் எனத் தெரிகிறது.


செய்திக் களம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம் Empty Re: தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்

Post by Guest Sat May 26, 2012 5:30 pm

கட்டுங்க கட்டுங்க நல்லா கட்டுங்க அப்படியே உங்களு கல்லறையும் சேர்த்து கட்டி வைங்க ...
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» அணை கட்ட தமிழக அரசு அனுமதி எதற்கு? கர்நாடகா காங்.
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum