ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

4 posters

Go down

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு Empty குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

Post by ராஜா Sat May 26, 2012 10:46 am


குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை
உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு


திருவனந்தபுரம், மே.26-

கேரளாவில், குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு உடனடியாக தடை அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

உம்மன் சாண்டி

கேரள மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி, திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புகையிலை, நிகோட்டின் ஆகிய பொருட்கள் அடங்கிய குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை பயன்படுத்துவதால், வாய் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது. எனவே, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் மீது நாடு முழுவதும் தடை விதிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினேன்.

அதற்கு மத்திய அரசு எழுதிய பதில் கடிதத்தில், மாநில அரசே இந்த தடையை விதிக்க அதிகாரம் இருப்பதாக கூறி இருந்தது.

கடும் நடவடிக்கை

அதன்படி, கேரளாவில், குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் தயாரிப்பதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறை சட்டம்-2011-ன் கீழ் இந்த தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு (கேரளா) ஆணையர் கடந்த 22-ந் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த தடையை கேரள அரசு உறுதியாக அமல்படுத்தும். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.

அறிவிப்பு கூறுவது என்ன?

எந்த பெயரில் சந்தையில் விற்கப்படும் குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களாக இருந்தாலும், அவற்றை விற்பது, சேமித்து வைப்பது, வினியோகிப்பது, விற்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு மத்தியபிரதேச அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதையடுத்து, இப்பொருட்களுக்கு தடை விதிக்கும் இரண்டாவது மாநிலம் கேரளா ஆகும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு Empty Re: குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

Post by ராஜா Sat May 26, 2012 10:47 am

குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு மத்தியபிரதேச அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதையடுத்து, இப்பொருட்களுக்கு தடை விதிக்கும் இரண்டாவது மாநிலம் கேரளா ஆகும்.
இதுபோல தில்லாக சட்டம் இயற்ற நம் மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு Empty Re: குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 10:50 am

ராஜா wrote:
குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு மத்தியபிரதேச அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதையடுத்து, இப்பொருட்களுக்கு தடை விதிக்கும் இரண்டாவது மாநிலம் கேரளா ஆகும்.
இதுபோல தில்லாக சட்டம் இயற்ற நம் மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா ??
மோதல் இத செய்யணும் அண்ணா,இங்க இந்த சேர் ஆட்டோகாரணங்க இத போட்டுட்டு பண்ணுற அட்டுழியம் இருக்கே., என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு Empty Re: குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

Post by அசுரன் Sat May 26, 2012 10:55 am

குட்கா பான் மசாலாவை தங்கள் மாநிலத்தில் தயாரிப்போருக்கும் அதை சப்ளை செய்யும் முகவர்களுக்கும் குண்டர் சட்டம் போட்டாலே போதும்.. அப்பாவி வியாபாரிகள் அதை வாங்கி விற்கிறார்கள். அவர்களிடம் அரசாங்கம் கெடுபிடி காட்டும். காமெடிப்பா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு Empty Re: குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

Post by யினியவன் Sat May 26, 2012 1:57 pm

ராஜா wrote:இதுபோல தில்லாக சட்டம் இயற்ற நம் மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா ??
சட்டம் இயற்றும் கலெக்டர உடனே பதவி நீக்கம் இல்லேன்னா துறை மாற்ற நம் அரசுக்கு தில்லு இருக்குன்னே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு Empty Re: குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை : கேரளாவில் ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வருகிறது!!
»  கேரளாவில் முதல்-மந்திரி அச்சுதானந்தன் தேர்தலில் போட்டியிட `டிக்கெட்' கொடுக்கப்பட வில்லை
» 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு - நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது
» 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறதுமாதம் ரூ.106 குறையும்அரசு கேபிள் டி.வி. கட்டணம் அதிரடி குறைப்புமுதல்-அமைச்சர் அறிவிப்பு
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum