ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

+5
அசுரன்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ராஜா Sat May 26, 2012 10:33 am

தமிழகத்தில் மொத்த மின்சார உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது
விரைவில் மின்வெட்டு தீரும்

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் மொத்த மின்சார உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. இதனால், தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றாலை மின் உற்பத்தி

தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக மின்வெட்டு நிலவிவருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. இதனால், சென்னை தவிர தமிழக கிராமங்களில் மின் வெட்டு நேரம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதனால், கோடை வெயிலில் அவதிப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடையத் தொடங்கினார்கள். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதனால், காற்றாலை மின்உற்பத்தியும் 20 சதவீதமாக குறைந்தது.

3-ல் ஒரு பங்கு உற்பத்தி

இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தியும் 2,500 மெகாவாட் அளவுக்கு உயரத் தொடங்கியது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 3,248 மெகா வாட்டாக அதிகரித்தது. அதாவது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த மின் உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி இந்த அளவுக்கு அதிகமாக கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில், நுகர்வோர்களால் 72.002 மில்லியன் ïனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:-

33 சதவீதம் மின் உற்பத்தி

தமிழகத்தில் 25-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி, காற்றாலை மூலம் 33 சதவீத மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதை ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் காற்றாலை மூலம் இந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்தது கிடையாது.

வரும் ஜுன், ஜுலை மாதங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, காற்றாலை மின்சார உற்பத்தியை சரியாக பயன்படுத்திய மின்வாரிய என்ஜினீயர்களுக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 11:03 am

ஒரு கேள்வி விரைவில் என்றல் எத்தனை நாட்கள்?நாட்களா அல்லது மாதங்களா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by இரா.பகவதி Sat May 26, 2012 11:08 am

அண்ணா த ற்போதும் காற்றாலை மூலம் போதிய மின்சார ம் கிடைக்க தான் செய்கிறது ஆனால் இது திருட்டு தனமாக கேரளாவுக்கு விற்கபடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது இது உண்மையா அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ராஜா Sat May 26, 2012 11:10 am

ஜேன் செல்வகுமார் wrote:ஒரு கேள்வி விரைவில் என்றல் எத்தனை நாட்கள்?நாட்களா அல்லது மாதங்களா?
இந்த கேள்வியை தமிழக மக்கள் அனைவரும் சுதாரித்து கொண்டு கேட்கும் நாள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by ஹர்ஷித் Sat May 26, 2012 11:11 am

இரா.பகவதி wrote:அண்ணா த ற்போதும் காற்றாலை மூலம் போதிய மின்சார ம் கிடைக்க தான் செய்கிறது ஆனால் இது திருட்டு தனமாக கேரளாவுக்கு விற்கபடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது இது உண்மையா அண்ணா

நீங்கள் கேட்பது கேள்வியா?பதிலா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by கே. பாலா Sat May 26, 2012 11:11 am

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Flower+behind+ear


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by அசுரன் Sat May 26, 2012 11:13 am

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஒரு கேள்வி விரைவில் என்றல் எத்தனை நாட்கள்?நாட்களா அல்லது மாதங்களா?
இந்த கேள்வியை தமிழக மக்கள் அனைவரும் சுதாரித்து கொண்டு கேட்கும் நாள்
மக்களவை தேர்தலுக்கு முன் தீர்ந்துவிடும் நண்பா புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by இரா.பகவதி Sat May 26, 2012 11:19 am

நீங்கள் கேட்பது கேள்வியா?பதிலா?

மன்னிக்கவும் வார்த்தைகளில் குழப்பி விட்டேன் கேள்வி தான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by யினியவன் Sat May 26, 2012 12:09 pm

கே. பாலா wrote:தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Flower+behind+ear
சூப்பருங்க அந்தப் பொண்ணு மூஞ்சிய நீங்க மட்டும் பார்த்தா போதுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by சார்லஸ் mc Sat May 26, 2012 12:15 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Flower+behind+ear
சூப்பருங்க அந்தப் பொண்ணு மூஞ்சிய நீங்க மட்டும் பார்த்தா போதுமா? புன்னகை

குழந்தை பயந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணக்கருத்தே காரணமாக இருக்கலாம்?! யாா் கண்டது?! அய்யோ, நான் இல்லை

தமிழக மக்களுக்கு காதுல பூ... நல்ல பொருத்தமான படம் திரு.கெ.பாலா அவா்களே... அன்பு மலர்


தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் 154550தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் 154550தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் 154550தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் 154550தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும் Empty Re: தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum