Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
5 posters
Page 1 of 1
கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
![கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா? 25keepyourdressessafely](https://2img.net/r/ihimizer/img267/2096/25keepyourdressessafely.jpg)
இப்ப வீட்ல இருக்கிற துணிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா அப்படி இருக்கிற துணிகளை நிறைய பேருக்கு பத்திரமா அழகா வெச்சுக்க தெரியவில்லை. அப்படி தெரியாத அவர்கள், மேலும் மேலும் நிறைய துணிகளை வாங்கி அதையும் ரொம்ப நாள் வெச்சுக்கத் தெரியாம அடுக்கி வெச்சுக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களுக்கு துணிகளை அழகா வெச்சுக்க இதோ சில டிப்ஸ்...
1. துணிகளை அலசி நீலம் போடும் போது, நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவ சிறிய முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்து துணிகளை அலசினால் துணியானது வெண்மையாக, அழகாக காணப்படும்.
2. பட்டுப் புடவைகளை துவைக்கும் போது அதனுடன் பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் பூச்சி வெட்டாமலும் சாயம் போகாமலுமிருக்கும். மேலும் ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.
3. துணிகளில் படும் டீக்கரையைப் போக்க சர்க்கரையை உபயோகிக்கலாம். மேலும் வெள்ளைத் துணிகளில் படும் கரையைப் போக்க ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து உபயோகிக்கலாம்.
4. வெள்ளை நிற சட்டைகளை நீலநிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலநிறத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.
5. எண்ணெய் கறையை போக்க ப்ளாடிங் பேப்பரை துணியின் மேலும் கீழும் வைத்து அயர்ன் பண்ணினால், எண்ணெய் கரை போய்விடும்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/tips-keep-your-dresses-safely-001210.html

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
உங்கள் அனுபவங்களைஎங்களுக்கு அளித்த முகைதின் அண்ணாவுக்கு நன்றி ,மேலும் உங்கள் இந்த பதிவில் இருந்து நம்ம முரளி அண்ணா இனி அண்ணிகிட்ட அடிக்கடி நல்ல பெயர் வாங்குவார்
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
உங்களுக்கு அண்ணி வாஷிங் மெசின் வாங்கி கொடுத்தாங்க என்பதற்காக நீங்க இப்படியெல்லாம் இனியவன் அண்ணனை கிண்டல் பண்ண கூடாதுமுரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன் ,நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
ஹிஹிராஜா wrote:உங்களுக்கு அண்ணி வாஷிங் மெசின் வாங்கி கொடுத்தாங்க என்பதற்காக நீங்க இப்படியெல்லாம் இனியவன் அண்ணனை கிண்டல் பண்ண கூடாதுமுரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன் ,நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
எனக்கு அடிபட்ட கறைய போக்கதான் வழி தெரியலை
ராஜா அதுக்கு நீங்க என்ன செய்றிங்க
எனக்கும் சொல்லுங்களேன்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
ஆலை கரும்பு என்று ஒருவகை இருக்கிறது அல்லவா அதை வாங்கி அண்ணிகிட்ட கொடுத்துடுங்க அதில அடிவாங்கினா , வாங்கிய சுவடே தெரியாது எல்லாம் ஊமை காயமா தான் இருக்கும். (இது எனக்கு இனியவன் அண்ணன் சொன்னது ,)முரளிராஜா wrote:ஹிஹி , எனக்கு அடிபட்ட கறைய போக்கதான் வழி தெரியலை
ராஜா அதுக்கு நீங்க என்ன செய்றிங்க , எனக்கும் சொல்லுங்களேன்![]()
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
இனியவன் அய்டியா சொன்னார் என்பதற்காக அன்றே ஒரு டண் கரும்பை வீட்டுக்கு
வாங்கிட்டு போயிடிங்களாமே நீங்க
வாங்கிட்டு போயிடிங்களாமே நீங்க
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
அத சரியா யூஸ் பண்ணத் தெரியாம முழிச்சதுக்கு வேற தலையில குட்டு வாங்கி வீங்கினது இன்னும் வலிக்குதாம் முரளிக்கு - ராஜா.ராஜா wrote:உங்களுக்கு அண்ணி வாஷிங் மெசின் வாங்கி கொடுத்தாங்க என்பதற்காக நீங்க இப்படியெல்லாம் இனியவன் அண்ணனை கிண்டல் பண்ண கூடாதுமுரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன் ,நம்ம இனியவனுக்கு மிகவும் உதவும் பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
மறுநாளே அரை டன்னா ஆயிருச்சுன்னா பார்த்துக்குங்களேன் ,(ஆனா வெளியில் ஒரு மூச்சு விட்ட சத்தம் கூட கேட்கல அது தான் உங்க தம்பியின் வீரம்)முரளிராஜா wrote:இனியவன் அய்டியா சொன்னார் என்பதற்காக அன்றே ஒரு டண் கரும்பை வீட்டுக்கு
வாங்கிட்டு போயிடிங்களாமே நீங்க![]()
Re: கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?
என் தம்பினா சும்மாவா?ராஜா wrote:மறுநாளே அரை டன்னா ஆயிருச்சுன்னா பார்த்துக்குங்களேன் ,(ஆனா வெளியில் ஒரு மூச்சு விட்ட சத்தம் கூட கேட்கல அது தான் உங்க தம்பியின் வீரம்)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முகத்தில் கரும்புள்ளி இல்லாமல் அழகாக தெரிய வாழைப்பழ பேஸ்பேக்
» துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
» ஆசையா பேராசையா..
» எடை குறைக்க ஆசையா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|