Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை குறைய புதிய திட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தரும் ஐடியா
4 posters
Page 1 of 1
பெட்ரோல் விலை குறைய புதிய திட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தரும் ஐடியா
பெட்ரோல் விலை குறைய புதிய திட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தரும் ஐடியா
""நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பாதியை, எத்தனால் உற்பத்தி ஆலையாக மாற்றினால், பெட்ரோல் இறக்குமதியும், அதன் விலையும் தானாக குறையும்,'' என, கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விலை நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல், 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், லிட்டர், 80 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோல் அடக்க விலை, 40 ரூபாய் என்றால், மத்திய, மாநில அரசுகளின் வரி, 40 ரூபாயாக உள்ளது. இது, மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதை சரி செய்ய, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என கூறுவது நிரந்தர தீர்வு அல்ல. ராணுவத்துக்கு அரசு செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு தொகை, அன்னிய செலவாணியாக பெட்ரோலுக்கு செலவிட வேண்டியுள்ளது. பிரேஸில் நாட்டில் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டபோது, அங்கிருந்த சர்க்கரை ஆலைகளில் பாதியை, எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினர். வாகனங்களில் பெட்ரோலுக்கு பதில், எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தனர். நம் நாட்டில், 2000ம் ஆண்டுக்கு பின் உற்பத்தியான வாகனங்களின் இன்ஜின்களுக்கு, 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தலாம். அமெரிக்காவில், "எத்தனால் 85' என்ற பெயரில் பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன. அவற்றில், 85 சதவீதம் எத்தனால், 15 சதவீதம் பெட்ரோல் கலந்து வாகனங்கள் ஓடுகின்றன. இதற்கு, வாகன இன்ஜின்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். எத்தனாலை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு குறைவு.
இந்தியாவில், 560, தமிழகத்தில், 46 சர்க்கரை ஆலைகள் உள்ளன. குறைந்தது, 200 ஆலைகளை, எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பிக்கும். எத்தனால் உற்பத்தி செய்ய ஒரு லிட்டருக்கு, 20 ரூபாய் மட்டுமே செலவாகிறது. பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் குறைவு. ஏற்கனவே ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் ஆறு மாதம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. "ரிலையன்ஸ்' போன்ற நிறுவனங்கள் பெட்ரோல் தயாரிப்பில் அதிக முதலீடு செய்துள்ளதால், அதற்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க அரசு தயங்குகிறது. கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் மொலாஸஸில் இருந்து தான் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் லாபியும், சர்க்கரை ஆலைகளை எத்தனால் ஆலைகளாக மாற்ற விடாது. நாட்டுப்பற்று மிக்க, சுயநலமில்லாதவர் கையில் நாடு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
mukanuul
Re: பெட்ரோல் விலை குறைய புதிய திட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தரும் ஐடியா
பண முதலைகளின் கையில் அரசிருக்கும் வரை இன்னல்கள் தான் மக்களுக்கு மிஞ்சும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெட்ரோல் விலை குறைய புதிய திட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தரும் ஐடியா
பகிர்வுக்கு நன்றி பகவதி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!
» பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு
» கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்?
» இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி மீது தாக்குதல்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு
» கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்?
» இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி மீது தாக்குதல்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|